‘ஏற்கனவே பதிவாகி இருந்த ஓட்டு’- பெண் அதிர்ச்சி


‘ஏற்கனவே பதிவாகி இருந்த ஓட்டு’- பெண் அதிர்ச்சி
x
தினத்தந்தி 19 Feb 2022 10:20 PM IST (Updated: 19 Feb 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

ஏற்கனவே ஓட்டு பதிவாகி இருந்தததால் பெண் அதிர்ச்சி அடைந்தார்

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை நகரம் 10-வது வார்டு கூறைநாடு அண்ணாசாலை வேதநாயகம்பிள்ளை நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் செல்வி (வயது 55) என்பவர் ஓட்டுப்போட வந்தார். அப்போது அவருடைய ஓட்டு ஏற்கனவே பதிவாகி இருந்ததாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து செல்விக்கு மாற்று வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

Next Story