ஆம்புலன்சில் வந்து வாக்களித்த ெபண்


ஆம்புலன்சில் வந்து வாக்களித்த ெபண்
x
தினத்தந்தி 20 Feb 2022 1:49 AM IST (Updated: 20 Feb 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஆம்புலன்சில் வந்து வாக்களித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கோவிந்தம்மாள் (வயது 62) என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக ஆம்புலன்சில் வந்து 3-வது வார்டில் தனது வாக்கினை செலுத்திவிட்டு மீண்டும் அரசு மருத்துவனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சென்றார். 

Next Story