அரியலூரில் 2 பேருக்கு கொரோனா
அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
அரியலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 2 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 9 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 18 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் இன்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 34 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 96 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 102 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 219 பேருக்கும் இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டிய உள்ளது.
Related Tags :
Next Story