பேரூராட்சி வாரியாக பதிவான வாக்குகள்
பேரூராட்சி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சி வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:-
இளையான்குடி
மொத்தவாக்குகள்- 21,203
பதிவானவை- 13,885
ஆண்கள் -6350
பெண்கள்- 7535
சதவீதம்- 65.49.
கானாடுகாத்தான்
மொத்த வாக்குகள்- 4,595
பதிவானவாக்குகள்- 3,094
ஆண்கள்- 1,426
பெண்கள்- 1,668
சதவீதம்-67.33.
கண்டனூர்
மொத்த வாக்குகள்-6,663
பதிவானவை- 5,102
ஆண்கள்- 2,378
பெண்கள்- 2,724
சதவீதம்- 76.57.
கோட்டையூர்
மொத்த வாக்குகள்-13,382
பதிவானவை- 8,298
ஆண்கள்- 3,886
பெண்கள்- 4,412
சதவீதம்- 62.01.
நாட்டரசன் கோட்டை
மொத்த வாக்குகள்- 5,125
பதிவானவை- 3,878
ஆண்கள்- 1,785
பெண்கள்- 2,093
சதவீதம்- 75.67
நெற்குப்பை
மொத்த வாக்குகள்- 5,912
பதிவானவை- 4,724
ஆண்கள்- 2,173
பெண்கள்- 2,551
சதவீதம்- 79.91.
பள்ளத்தூர்
மொத்த வாக்குகள்- 6,797
பதிவானவை- 4,617
ஆண்கள்- 2,156
பெண்கள்- 2461
சதவீதம்- 67.93.
புதுவயல்
மொத்த வாக்குகள்-9,708
பதிவானவை- 7,031
ஆண்கள்- 3,299
பெண்கள்- 3,732
சதவீதம்- 72.42
சிங்கம்புணரி
மொத்த வாக்குகள் -14,729
பதிவானவை- 10,650
ஆண்கள்- 5,068
பெண்கள்-5,582
சதவீதம்- 72.31.
திருப்புவனம்
மொத்தவாக்குகள்- 20,635
பதிவானவை- 15,153
ஆண்கள்- 7,332
பெண்கள்- 7,821
சதவீதம்- 73.43.
திருப்பத்தூர்
மொத்தவாக்குகள்- 23,914
பதிவானவை- 15,986
ஆண்கள்- 7,246
பெண்கள்- 8,740
சதவீதம் 66.85.
Related Tags :
Next Story