தூத்துக்குடியில் 4 வது இடம் பிடித்த திருநங்கை


தூத்துக்குடியில் 4 வது இடம் பிடித்த திருநங்கை
x
தினத்தந்தி 22 Feb 2022 10:05 PM IST (Updated: 22 Feb 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மாநகராட்சி வார்டு தேர்தலில் திருநங்கை ஒருவர் 4வது இடம் பிடித்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 50-வது வார்டில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் திருநங்கை ஆர்த்தி உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 9 பேர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். 
இங்கு போட்டியிட்ட திருநங்கை ஆர்த்தி மொத்தம் 199 வாக்குகள் பெற்று 4-வது இடத்தை பிடித்து உள்ளார்

Next Story