வேளாங்கண்ணி பேரூராட்சியை தி.மு.க.தக்க வைத்தது


வேளாங்கண்ணி பேரூராட்சியை தி.மு.க.தக்க வைத்தது
x
தினத்தந்தி 22 Feb 2022 11:51 PM IST (Updated: 22 Feb 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி பேரூராட்சியை தி.மு.க.தக்க வைத்து கொண்டது.

வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. 12 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி வெற்றுள்ளது.  அதிக இடங்களில் வெற்றி பெற்று வேளாங்கண்ணி பேரூராட்சியை  தி.மு.க. தக்க வைத்து கொண்டுள்ளது. வேளாங்கண்ணி பேரூராட்சியில்  2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலும் தி.மு.க. வெற்றி  பெற்றது குறிப்பிடத்தக்கது. 
----====

Next Story