திருவாரூர் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது


திருவாரூர் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 23 Feb 2022 12:09 AM IST (Updated: 23 Feb 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் நகராட்சிைய தி.மு.க. கைப்பற்றியது. 3 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

திருவாரூர்:
திருவாரூர் நகராட்சிைய தி.மு.க. கைப்பற்றியது. 3 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 
வாக்கு எண்ணிக்கை 
திருவாரூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையமான திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. நேற்று காலை 8 மணிக்கு தேர்தல் பார்வையாளர் ஆனந்த்மோகன் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பிரபாகரன் தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் 30 வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு அ.தி.மு.க.வெற்றி 
கலியபெருமாள் (அ.தி.மு.க.) -544
பாலமுருகன் (தி.மு.க.) -390
ராஜமணிகண்டன் (நாம் தமிழர்) -13
2-வது வார்டு அ.தி.மு.க.வெற்றி 
மலர்விழி (அ.தி.மு.க.)-669
கவிதா (தி.மு.க.) -442
3-வது வார்டு தி.மு.க.வெற்றி 
கஸ்தூரி (தி.மு.க.) -769
புனிதா (தே.மு.தி.க.) -386
வித்யா (அ.தி.மு.க.) -80
முத்துலெட்சுமி (நாம் தமிழர்) -31
பத்மாவதி (சுயேச்சை) -25
விஜயலெட்சுமி (சுயேச்சை) -24
4-வது வார்டு மனிதநேய மக்கள் கட்சி வெற்றி 
பெனாசிர் ஜாஸ்மின் 
(மனிதநேய மக்கள் கட்சி)-568
தீனல்குதா (தி.மு.க.) -192
சஹிதாபாணு (சுயேச்சை) -127
ஹிதாயத்துன்னிசா (இ.கம்யூ) -116
நூருன்னிஸா பேகம் (எஸ்.டி.பி.ஐ..) -55
5-வது வார்டு மனிதநேய மக்கள் கட்சி வெற்றி 
ஷகிலாபானு (மனிதநேய மக்கள் கட்சி) -605
செல்வி (தி.மு.க.) -461
ஆயிஷா பேகம் (சுயேச்சை) -68
பவுஜியா பேகம் (எஸ்.டி.பி.ஐ.) -38
6-வது வார்டு காங்கிரஸ் வெற்றி 
ஜஸ்வர்யா (காங்கிரஸ்) -817
விஜயலெட்சுமி (அ.தி.மு.க.) -88
7-வது வார்டு தி.மு.க.வெற்றி 
வரதராஜன் (தி.மு.க.) -658
ராமகிருஷ்ணன் (சுயேச்சை) -194
மகேந்திரன் (சுயேச்சை) -161
கார்த்திகேயன் (சுயேச்சை) -108
தேவகுமார் (பா.ஜனதா) -76
ராஜேந்திரன் (பா.ம.க.) -50
பால்ராஜ் (நாம் தமிழர்) -42
சீனிவாசன் (சுயேச்்சை) -37
8-வது வார்டு தி.மு.க.வெற்றி 
அன்பழகன் (தி.மு.க.) -651
முத்துமாணிக்கம் (அ.தி.மு.க.) -614
செந்தில்குமார் (சுயேச்சை) -86
9-வது வார்டு தி.மு.க.வெற்றி 
புவனபிரியா (தி.மு.க.) -631
சுந்தரி (அ.தி.மு.க.) -456
பூங்கொடி (நாம் தமிழர்) -33
10-வது வார்டு அ.தி.மு.க.வெற்றி 
தெட்சிணாமூர்த்தி (அ.தி.மு.க.) -369
ராமகிருஷ்ணன் (தி.மு.க.) -304
சதீஷ்குமார் (தே.மு.தி.க.) -296
தெட்சிணாமூர்த்தி (பா.ஜனதா) -24
சுதாகர் (நாம்தமிழர்) -13
11-வது வார்டு தி.மு.க.வெற்றி 
அகிலா (தி.மு.க.) -1106
ரூபினி (தே.மு.தி.க.) -111
சித்ரா (அ.தி.மு.க.) -85
சாந்தி (அ.ம.மு.க.) -44
12-வது வார்டு தி.மு.க.வெற்றி 
பிரகாஷ் (தி.மு.க.) -724
துரைசாமி (சுயேச்சை) -269
செல்வராணி (அ.தி.மு.க.) -75
ரமேஷ் (பா.ஜனதா) -9
முத்துகுமரன் (தே.மு.தி.க.) -5
13-வது வார்டு தி.மு.க.வெற்றி 
உமாமகேஸ்வரி (தி.மு.க.) -510
சரோஜா (அ.தி.மு.க.) -276
14-வது வார்டு தி.மு.க.வெற்றி 
செந்தில் (தி.மு.க.) -618
சதீஷ்குமார் (அ.தி.மு.க.) -162
15-வது வார்டு தி.மு.க.வெற்றி 
மூர்த்தி (தி.மு.க.) -406
ஹரிஹரன் (சுயேச்சை) -348
ஜோதிசெல்வம் (அ.தி.மு.க.) -320
சதாசிவம் (சுயேச்்சை) -302
வெற்றிவேல் (சுயேச்சை) -17
செல்வராஜ் (நாம் தமிழர்) -13
சரோஜா (சுயேச்சை) -6
16-வது வார்டு தி.மு.க.வெற்றி 
அசோகன் (தி.மு.க.) -687
குருமூர்த்தி (அ.தி.மு.க.) -448
லெட்சுமணன் (பா.ஜனதா) -51
17-வது வார்டு தி.மு.க.வெற்றி 
சசிகலா (தி.மு.க.) -387
சத்யா (சுயேச்சை) -211
ரஜினி (பா.ஜனதா) -56
தேவிமீனா (அ.தி.மு.க.) -55
18-வது வார்டு தி.மு.க.வெற்றி 
ஆசைமணி (தி.மு.க.) -741
திலகா (அ.தி.மு.க.) -182
பூங்கொடி (நாம் தமிழர்) -65
19-வது வார்டு தி.மு.க.வெற்றி 
விஜயலெட்சுமி (தி.மு.க.) -642
விமலா (அ.தி.மு.க.) -232
20-வது வார்டு தி.மு.க.வெற்றி 
கமலாம்பாள் (தி.மு.க.) -529
தனலெட்சுமி (சுயேச்சை) -242
சாந்தி (அ.தி.மு.க.) -111
வாணிஸ்ரீ (தே.மு.தி.க.) -58
ரஜினா (நாம் தமிழர்) -30
21-வது வார்டு தி.மு.க.வெற்றி 
சங்கர் (தி.மு.க.) -872
முரளிதரன் (சுயேச்சை) -288
கணேசன் (பா.ஜனதா) -228
துரை (அ.தி.மு.க.) -206
செல்லப்பாண்டி (தே.மு.தி.க.) -20
22-வது வார்டு தி.மு.க.வெற்றி 
ரேவதி (தி.மு.க.) -405
ஜானகி (அ.தி.மு.க.) -324
மஞ்சுளா (சுயேச்சை) -220
மலர்விழி (நாம் தமிழர்) -44
தேவிமீனாட்சி (அ.ம.மு.க.) -33
23-வது வார்டு தி.மு.க.வெற்றி 
கருணாநிதி (தி.மு.க.) -782
காமராஜ் (அ.தி.மு.க.) -497
செல்லப்பாண்டியன் (நாம் தமிழர்) -33
செல்வராஜ் (அ.ம.மு.க.) -9
ரவிச்சந்திரன் (சுயேச்்சை) -6
24-வது வார்டு தி.மு.க.வெற்றி 
சின்னவீரன் (தி.மு.க.) -717
பிரசன்னா (அ.தி.மு.க.) -426
சுப்பிரமணியன் (அ.ம.மு.க.) -12
25-வது வார்டு தி.மு.க.வெற்றி 
அய்யனார் (தி.மு.க.) -448
சாகுல் ஹமீது (சுயேச்சை) -368
ஹாஜி முகமது (சுயேச்சை) -101
ஹசன் குத்தூஸ் (எஸ்.டி.பி.ஐ.) -42
ரவிச்சந்திரன் (பா.ம.க.) -35
முபாரக் அலி (நாம் தமிழர்) -8
முகமது இஸ்மாயில்(சுயேச்சை) -1
26-வது வார்டு தி.மு.க.வெற்றி 
பாரதி (தி.மு.க.) -461
பிருந்தா (சுயேச்சை) -269
பேபிராணி (அ.தி.மு.க.) -35
லோகநாயகி (அ.ம.மு.க.) -8
27-வது வார்டு சுயேச்சை வெற்றி 
தினேஷ்குமார் (சுயே) -553
ஆனந்தராஜ் (தி.மு.க.) -481
சித்தரஞ்சன் (அ.தி.மு.க.) -19
ரவிச்சந்திரன் (பா.ஜனதா) -14
மகேஷ் (சுயேச்சை) -1
28-வது வார்டு தி.மு.க.வெற்றி 
கோமதி (தி.மு.க.) -941
சகாயராணி (அ.தி.மு.க.) -157
வள்ளி (சுயேச்சை) -95
29-வது வார்டு தி.மு.க.வெற்றி 
அன்வர் உசேன் (தி.மு.க.) -657
கார்த்திகேயன் (சுயேச்சை) -563
கருணாபிரபு (சுயேச்சை) -73
ராமநாதன் (நாம் தமிழர்) -8
30-வது வார்டு தி.மு.க.வெற்றி 
புருஷோத்தமன் (தி.மு.க.) -616
கலைவாணன் (சுயேச்சை) -322
தியாகராஜன் (அ.தி.மு.க.) -240
தமிழரசன் (அ.ம.மு.க.) -16
திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் தி.மு.க.-23, தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி-1, அ.தி.மு.க.-3, மனிதநேய மக்கள் கட்சி-2 சுயேச்சை-1. இதில் தி.மு.க. 23 இடங்களை இடத்தை பிடித்து திருவாரூர் நகராட்சியை கைப்பற்றியது.

Next Story