திண்டிவனம் நகராட்சியை திமுக கைப்பற்றியது
திண்டிவனம் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
திண்டிவனம்,
திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகரில் மொத்தம் 59 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 19-ந் தேதி நடந்த தேர்தலில் 45 ஆயிரத்து 84 பேர் வாக்களித்தனர். இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில் 23 தி.மு.க. வேட்பாளர்களும், 4 அ.தி.மு.க. வேட்பாளர்களும், 2 பா.ம.க. வேட்பாளர்களும், 1 வி.சி.க. வேட்பாளரும், 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றனர்.
வெற்றிபெற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
வார்டு எண்வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
1சதீஷ்தி.மு.க.1039
2திருமகள்அ.தி.மு.க.659
3ரேணுகாதி.மு.க.390
4லதாசுயேச்சை637
5முத்துலட்சுமிதி.மு.க.747
6ஷேக் தில்ஷாத்பேகம்தி.மு.க.739
7புனிதாதி.மு.க.639
8ரவிச்சந்திரன்தி.மு.க.921
9நிர்மலாதி.மு.க.758
10பாஸ்கர்தி.மு.க.505
11ஹேமமாலினிபா.ம.க.962
12சரவணன்அ.தி.மு.க.1072
13பாபுதி.மு.க.1123
14சுதாதி.மு.க.621
15வளர்மதிதி.மு.க.621
16கார்த்திக்அ.தி.மு.க.970
17ரேணுகாசுயேச்சை655
18லட்சுமி பிரபாதி.மு.க.527
19சரவணாதி.மு.க.628
20ரம்யாதி.மு.க.952
21தீபாசுயேச்சை582
22ராஜலட்சுமிவி.சி.க.1130
23ஜனார்த்தனன்அ.தி.மு.க.594
24ராம்குமார்தி.மு.க.766
25ரேகாதி.மு.க.510
26உமாதி.மு.க.582
27சபியுல்லாதி.மு.க.1413
28சந்திரன்தி.மு.க.1015
29அரும்புதி.மு.க.834
30சுதாகர்தி.மு.க.580
31மணிகண்டன்பா.ம.க.903
32பார்த்திபன்தி.மு.க.549
33சின்னசாமிதி.மு.க.824
Related Tags :
Next Story