மயிலாடுதுறை நகராட்சியை தி.மு.க. வசமாக்கியது
மயிலாடுதுறை நகராட்சி தி.மு.க. வசமானது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகராட்சியை தி.மு.க. வசமாக்கியது
24 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அதில் 19-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் அன்னதாட்சி என்பவர் இறந்து விட்டதையடுத்து, அந்த வார்டுக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து மயிலாடுதுறை நகராட்சியில் 35 வார்டுகளுக்கு மட்டுமே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணும் பணி நடந்தது. அதில் தி.மு.க. 24 இடங்களை பெற்று மயிலாடுதுறை நகராட்சியை கைப்பற்றியது. அ.தி.மு.க.7 இடங்களையும், பா.ம.க. 2 இடங்களையும், காங்கிரஸ், ம.தி.மு.க. தலா ஒரு இடங்களையும் பெற்றன.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் (வார்டு வாரியாக) விபரம் வருமாறு:-
1-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
ஜெயந்தி (அ.தி.மு.க.) - 690
லீலாவதி (காங்கிரஸ்) - 627
ஜெயலட்சுமி (பா.ம.க.) -210
அறிவுச் செல்வி (நாம் தமிழர் கட்சி) - 39.
2-வது வார்டு (ம.தி.மு.க. வெற்றி)
கணேசன் (ம.தி.மு.க.) - 616
கணேஷ் குமார் (அ.தி.மு.க.)-529
சஞ்சீவி ராமன் (பா.ம.க.) - 20
நடேசன் (சுயே) -20
விவேக் (மக்கள் நீதி மய்யம்) -18
பாலசுந்தரம் (அ.ம.மு.க.) -5.
3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
கல்யாணி (தி.மு.க.) -1381
சவுந்தர்யா ( அ.தி.மு.க.) -257
கண்ணகி (பா.ம.க.) - 65
சசிகலா (நாம் தமிழர் கட்சி ) - 38
தீபிகா (மக்கள் நீதி மய்யம்) - 25.
4-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
சிவக்குமார் (தி.மு.க.) -996
கமல் ராஜா (பா.ம.க.)- 97
கண்ணன் (அ.தி.மு.க.)-69
தாமரைக்கண்ணன்(சுயே) -56
செந்தில்குமார் (பா.ஜ.க.)-33
பாலமுருகன் (மக்கள் நீதி மையம்)-6
சரவணன் (நாம் தமிழர் கட்சி) -3.
5-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
ரமேஷ் (தி.மு.க.) -744
வெங்கட்ராமன் (அ.தி.மு.க.)-250
ராஜகுமார்(சுயே) -143
சங்கரன் (பா.ஜ.க.)-135
கனகசபை (பா.ம.க.)- 53
ஸ்ரீவித்யா காமேஸ்வரன் (அ.ம.மு.க.) -10.
6-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ரிஷிகுமார் (தி.மு.க.) -793
உமாச்சந்திரன் (அ.தி.மு.க.)-311
பாரதி கண்ணன் (பா.ஜ.க.)-67
சேக்இஸ்மாயில்(சி.பி.ஐ.) -44
அகோரம் (மக்கள் நீதி மையம்)-27
துரைராஜ் (நாம் தமிழர் கட்சி) -9.
7-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மணிமேகலை (தி.மு.க.) -471
ராஜேஸ்வரி (அ.தி.மு.க.)-355.
8-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ராஜலட்சுமி (தி.மு.க.)-430
சுமையா (சுயே) -354
உமாதேவி (அ.தி.மு.க.)-276
சூர்யா (சுயே) -90
இசைவாணி (சுயே)-49
நீலா (பா.ம.க.) -22.
9-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
லிங்கராஜன் (தி.மு.க.)-650
மாசிலாமணி (சுயே) -580
ஞானசேகரன் (அ.தி.மு.க.)-178
செந்தில் (நாம் தமிழர் கட்சி) -31
செந்தில் (பா.ம.க.) -21.
மனோகரன் (மக்கள் நீதி மையம்) -9.
10-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சம்பத் (தி.மு.க.)-923
கல்யாணராமன் (அ.தி.மு.க.)-661
ராஜ்குமார் (சுயே) -158
ஆனந்தராஜ் (பா.ம.க.) -56.
கார்த்தி (பா.ஜ.க.)-21
வாசு (மக்கள் நீதி மையம்) -27.
11-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சபா (தி.மு.க.)- 681
உமாசங்கர் (அ.தி.மு.க.)- 629
செழியன் (பா.ம.க.) - 39
.திருமலைராஜன் (சுயே) -24
கனிமொழி (தே.மு.தி.க) -19
மாசிலாமேரி (பா.ஜ.க.)-6
பன்னீர்செல்வம் (மக்கள் நீதி மையம்) -3.
12-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
ஹேமாவதி (அ.தி.மு.க.)- 547
சங்கீதா (தி.மு.க.)- 430
மஞ்சுளா (சுயே) -39
அனுஷ்கா (பா.ம.க.) - 7.
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சண்முகம் (தி.மு.க.)- 697
முத்துக்குமரன் (அ.தி.மு.க.)- 349
ஆர்.வி.பாஸ்கரன் (சுயே) -91
கண்ணன் (பா.ஜ.க.)- 29.
14- வது வார்டு (தி.மு.க. வெற்றி)
தில்ஷாத் பானு (தி.மு.க.)-412
துர்காதேவி (அ.தி.மு.க.)-219
உமா மகேஸ்வரி (சுயே) 192.
15-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ஜெயந்தி(தி.மு.க.)- 376
பிரீத்தி (பா.ம.க.) - 185
உமா மகேஸ்வரி (சுயே) 192
சுந்தரி(அ.தி.மு.க.)- 143.
16-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சர்வோதயன்(தி.மு.க.)- 394
ஸ்ரீதர் (அ.தி.மு.க.)-241
முத்துரெங்கன்( சுயே) -105
ராஜேந்திரன் (சுயே) -42
சந்திரசேகரன் (பா.ஜ.க.)-18.
17-வது வார்டு (காங்கிரஸ் வெற்றி)
காந்திமதி (காங்கிரஸ்) -532
கல்யாணி (அ.தி.மு.க.)- 412
விஜயலட்சுமி (சுயே) -148.
18-வது வார்டு (பா.ம.க.வெற்றி)
காந்திராஜா (பா.ம.க.) -746
சம்பத்(தி.மு.க.) -552
செல்வரத்தினம் (அ.தி.மு.க.)- 412
ராமகிருஷ்ணன் (சுயே) 71.
19-வது வார்டு (தேர்தல் நடைபெறவில்லை)
20- வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
தனலட்சுமி (அ.தி.மு.க.) - 558
கிருஷ்ணவேணி (தி.மு.க.) 545
அமுதா (சுயே) 77
மகேஸ்வரி (நாம் தமிழர் கட்சி) 30.
21- வது வார்டு (தி.மு.க. வெற்றி)
செல்வராஜ் (தி.மு.க.)-1300
செந்தமிழன் (அ.தி.மு.க.) -135
வினோத் (பா.ஜ.க.)-107
பாலகுரு (நாம் தமிழர் கட்சி) -54
செல்வம் (பா.ம.க.)-47.
22- வது வார்டு (தி.மு.க. வெற்றி)
உஷாராணி (தி.மு.க)-753
ஆனந்தி (அ.தி.மு.க.) - 553
அனிதா (பா.ஜ.க.)-101
.சூரியா (பா.ம.க.)-52.
23- வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
சதீஷ்குமார் (அ.தி.மு.க.) 418
அசோக்குமார் (தி.மு.க.) 364
முரளிதரன் (சுயே) 154.
24- வது வார்டு (தி.மு.க. வெற்றி)
வளர்மதி (தி.மு.க.)-454
சுகந்தி பிரபா (சுயே) 227
சங்கீதா (அ.தி.மு.க.)-101
வித்யா (பா.ஜ.க.)-62.
25- வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
சரோஜா (அ.தி.மு.க.)-482
மகாலட்சுமி (தி.மு.க) -274
காமாட்சி (பா.ஜ.க.)-163
அமுதா (பா.ம.க) -10.
26- வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)-522
சாமிநாதன் (காங்கிரஸ்) -312.
27- வது வார்டு (தி.மு.க. வெற்றி)
கிருத்திகா (தி.மு.க.)- 451
காந்திமதி (அ.தி.மு.க.)-161
பிரவீனா (பா.ஜ.க.)-7.
28- வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சுதா (தி.மு.க.) 882
புவனேஸ்வரி (சுயே) -274
செல்வலட்சுமி (அ.தி.மு.க.)-207
வித்யா(சுயே) 205.
29- வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ரஜினி (தி.மு.க.) -707
அலி (அ.தி.மு.க.)- 471
இளையராஜா (சுயே) -416
கோவிந்தராஜ் (சுயே)-237
வீராசாமி (பா.ம.க.) 71.
30- வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சக்தி விஜய் (தி.மு.க.)- 1118
விஜயேந்திரன் (சுயே)-352
வினோத் (அ.தி.மு.க.)-66.
31- வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ஜெயலட்சுமி (தி.மு.க.)- 622
லலிதா (அ.தி.மு.க.)- 436
சரண்யா (பா.ஜ.க.)-217
சித்ரா (மக்கள் நீதி மையம்) -53.
32- வது வார்டு (தி.மு.க. வெற்றி)
இலக்கியா (தி.மு.க.)- 548
உஷாராணி (அ.தி.மு.க.) 525.
33- வது வார்டு (தி.மு.க. வெற்றி)
நடராஜன் (தி.மு.க.)- 638
செந்தில்குமார் (அ.தி.மு.க.)- 567
ஸ்ரீராமுலு (மக்கள் நீதி மையம்)- 21
குருதேவ் (நாம் தமிழர் கட்சி) -8
34- வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ஆர். கார்த்திக் (தி.மு.க) - 437
க. கார்த்திக் (அ.தி.மு.க.) -424.
35- வது வார்டு (பா.ம.க. வெற்றி)
செந்தில்குமார் (பா.ம.க.) -627
ஆர் .கே .சங்கர் (தி.மு.க) - 455
.உத்திராபதி (அ.தி.மு.க.)- 45.
36- வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
ஆனந்தி (அ.தி.மு.க.)- 438
உமா (தி.மு.க) - 242
மணிமொழி (சுயே) -220
அலமேலு (தே.மு.தி.க.) 24
சுதா (சுயே) 20
கஸ்தூரி (நாம் தமிழர் கட்சி) 9.
Related Tags :
Next Story