காரைக்குடி நகராட்சியை தி.மு.க.கைப்பற்றியது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காரைக்குடி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
காரைக்குடி,
காரைக்குடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளுக்கான நடைபெற்ற தேர்தலில் 18 இடங்களில் தி.மு.க.வும், 7 இடங்களில் அ.தி.மு.க.வும், 3 இடங்களில் காங்கிரஸ், ஒரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றன. மேலும் 7 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். காரைக்குடி நகராட்சியில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம் வருமாறு-
1-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
1.கார்த்திகேயன் (சுயே) -594
2.ராமசாமி (காங்கிரஸ்) -589
3.ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.) -564
4.முத்துக்கருப்பன் (பா.ஜ.க.) -31
5.கார்த்திகா (நாம் தமிழர்) -21
6.பழனிவேல்ராஜா (அ.ம.மு.க.) -14
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
1.நாகராஜன் (தி.மு.க.) -1019
2.கணேஷ் (சுயேட்சை) -190
3.ராஜேந்திரன் (சுயே) -158
4.முருகானந்தம் (அ.தி.மு.க) -78
5.முத்துவேல் (நாம் தமிழர்) -43
3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
1.மைக்கேல்ராஜ் (தி.மு.க) -578
2.சந்தானம் (அ.தி.மு.க) -369
3.பாண்டி (சுயே) -40
4.அங்காளபரமேஸ்வரி (அ.ம.மு.க) -22
5.பாண்டி(சுயே) -40
6.சூர்யா (நாம் தமிழர்) -13
4-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
1.தெய்வானை இளமாறன்(தி.மு.க) -487
2.ஐஸ்வர்யா (அ.தி.மு.க) -404
3.இந்துமதி (சுயே) -165
4.காயத்திரி (நாம் தமிழர்) -27
5.விஜயலெட்சுமி (சுயே) -18
5-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
1. சாந்தி (சுயே) -618
2.சுமதி (காங்கிரஸ்) -295
3.ஜெயந்தி (பா.ஜ.க.) -56
4. தமிழ்கொடி (அ.தி.மு.க.) -48
5. பிரியா(நாம் தமிழர் கட்சி) -21
6-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
1.மங்கையர்கரசி (சுயே) -471
2.முத்தாள் (சுயே) -403
3.சரஸ்வதி (தி.மு.க.) -379
4.லதா (அ.தி.மு.க) -62
7-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
1. குருபாலு (அ.தி.மு.க.) -768
2. முருகேசன் (தி.மு.க.) -644
3.லெட்சுமணன் (சுயே) -176
4.அருள்முருகன் (சுயே) -139
5.இளங்கோ (நாம் தமிழர்)-73
6.செல்லப்பாண்டி (சுயே) -58
7. சாகுல்ஹமீது (சுயே) -48
8-வது வார்டு (தி.மு.க வெற்றி)
1. கண்ணன் (தி.மு.க.) -1037
2.காதர்ஷா (அ.தி.மு.க) -59
3.பாருக்நத்தர் (சுயே) -574
4.சுதாகர் (நாம் தமிழர்) -29
5.இந்திரா (தே.மு.தி.க) -11
6.முருகானந்தம் (சுயே) -191
7. ஐதர்அலி (சுயே) -96
8.பாலமுருகன் (சுயே) -5
9-வது வார்டு (தி.மு.க வெற்றி)
1.கலா (தி.மு.க) -871
2.பாலகிருஷ்ணன் (நாம் தமிழர்) -126,
3.சோ.ரவி (அ.தி.மு.க) -121
4.காரல்மார்க்ஸ் (சுயே) -61
5.முருகானந்தம் (சுயே) -52
6. பழனிசாமி (சுயே) -11
10-வது வார்டு (தி.மு.க வெற்றி)
1.நாச்சம்மை (தி.மு.க) -652
2.வளர்மதி (அ.தி.மு.க) -695,
3.ஈஸ்வரி (நாம்தமிழர்) -34
11-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
1. மெய்யர் (சுயே) -716
2. ரமேஷ் (காங்கிரஸ்) -465,
3. ஜெயமணி (அ.தி.மு.க.) -166
4. முத்துக்குமரன் (அ.ம.மு.க.) -23
5. குணசேகரன் (நாம் தமிழர்) -17
6. சாந்தி (சுயே) -2
7. சரவணன் (சுயே) -101
8. பூமயில் (சுயே) -29
9. வினோத்கண்ணன் (சுயே) -20
12-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
1.ராதா (அ.தி.மு.க) -820
2.செண்பகபிரியா (காங்கிரஸ்) -814
13-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
1. முகமது சித்திக் (சுயே) -1523
2. கனிமுகமது (காங்கிரஸ்) -219
3. ஆசிக்ராஜா (அ.தி.மு.க) -41
4. ஜெயச்சந்திரன் (நாம் தமிழர்) -17
5. ராஜாமுகமது (சுயே) -168
6. முருகன் (சுயே) -72
7. முகமதுசிராஜூதின் (சுயே) -35
8. கந்தம்மாள் (சுயே) -7
14-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
1. மனோகரன் (தி.மு.க) -802
2. சிவமுருகன் (அ.தி.மு.க) -341
3. பூமிநாதன் (தே.மு.தி.க) -196
4. ராஜாமுகமது (சுயே) -122
5. அஜ்மல்கான் (சுயே) -103
6. சஞ்சய்காந்தி (சுயே) -42
7. சரவணன் (சுயே) -10
8. மகாலிங்கம் (நாம் தமிழர்) -7
15-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
1. முத்துதுரை (தி.மு.க) -478
2. சார்லஸ் ஜான்கென்னடி (அ.தி.மு.க.) -19
3. துரைமாணிக்கம் (நாம் தமிழர்) -15
4. பழனியப்பன் (அ.ம.மு.க) -2
5.சுப்பிரமணியன் (சுயே) -408
6.சேதுராஜன் (சுயே) -57
7.ஆறுமுகம் (சுயே) -34.
16-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
1. பிளோமீனாள் (தி.மு.க.) -558
2.மீனாள் (அ.தி.மு.க) -144
3.சசிகலா (நாம் தமிழர்) -35
4.சுப்புலெட்சுமி (சுயே) -174
5.லெட்சுமி (சுயே) -161
17-வது வார்டு (காங்கிரஸ் வெற்றி)
1.அஞ்சலிதேவி (காங்கிரஸ்) -675
2.சாரதா (அ.தி.மு.க.) -112
3.சுதா (நாம் தமிழர்) -47
4.லெட்சுமிபிரியா (சுயே) -258
5.கவிதா (சுயே) -110
6.சுதா (சுயே) -361
18-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
1.குணசேகரன் (தி.மு.க.) -1704
2.சமுத்திரம் (அ.தி.மு.க.) -199
3.ரபிக்ராஜா (நாம் தமிழர்) -69
4. ஜெய்பழனியப்பன் (சுயே) -34
19-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
1. ஹரிதாஸ் (தி.மு.க) -339
2. செந்தில்வடிவேல் (அ.தி.மு.க) -223
3. அலெக்சிஸ்ஆரோக்கியசாமி (நாம் தமிழர்) -25
4. ரதி (சுயே) -20
20-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
1. தேவன்(அ.தி.மு.க.) -724
2. சிவமணி (தி.மு.க.) -462
3. வீரப்பன் (பா.ஜ.க) -38
4. கோகுல்வசந்த் (நாம் தமிழர்) -36
5. ராஜேந்திரன் (சுயே) -14
6.அருணாச்சலம் (சுயே) -206
21-வது வார்டு (சுயே வெற்றி)
1. ராணிஜெய்தூன் (சுயே) -1050
2. மணிஷாகபூர் (தி.மு.க) -467
3. ரோஜாபேகம் (சுயே) -382
4. பர்வீன் (அ.தி.மு.க) -112
5. ரோஜாபானு (சுயே) -87
6. நிஷா (சுயே) -9
22-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
1. ராம்குமார் (அ.தி.மு.க) -850
2.சுப்பையா (தி.மு.க) -467
3.ஹபிக்முகமது (சுயே) -291
4. செந்தில்குமார் (பா.ஜ.க) -72
5.இம்ரான்கான் (சுயே) -31
6.சண்முகபிரகாஷ் (நாம் தமிழர்) -8
7.தனலெட்சுமி (சுயே) -7
23-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
1.சத்யா (தி.மு.க) -1124
2.புவனேஸ்வரி (அ.தி.மு.க.) -611
3.ராணி (சுயே) -455
24-வது வார்டு (தி.மு.க வெற்றி)
1,ஹேமலதா (தி.மு.க.) -948
2,ஆனந்தி (அ.தி.மு.க.) -224
3,மீனாட்சி (சுயே) -185
4,அன்னபூரணி (பா.ஜ.க.) -72
25-வது வார்டு (அ.தி.மு.க வெற்றி)
1,கனகவள்ளி (அ.தி.மு.க.) -1173
2,லெட்சுமி (தி.மு.க.) -763
3,மெய்யத்தாள் (சுயே)-354
4,ராணி (நாம் தமிழர்) -96
26-வது வார்டு (இந்திய கம்யூனிஸ்டு வெற்றி)
1. மஞ்சுளா (இந்திய கம்யூனிஸ்டு) - 768
2. வள்ளியம்மாள் (அ.தி.மு.க.) -447
3. பூர்ணிமா (அ.ம.மு.க.) -150
4. செல்வி (நாம் தமிழர்) -114
5. சிவவள்ளி (சுயே) -656
27-வது வார்டு (அ.தி.மு.க வெற்றி)
1.பிரகாஷ் (அ.தி.மு.க.) -575
2.பாண்டிச்செல்வம் (தி.மு.க.) -484
3.பாண்டியன் (பா.ஜ.க.) -169
4.மணிவண்ணன் (நாம் தமிழர்) -28
5.ராஜலெட்சுமி (அ.ம.மு.க.) -27
6.ராமு (சுயே) -78
7.கணேசன் (சுயே) -65
8.கண்ணன் (சுயே) -63
9.கருப்பையா (சுயே) -4
10.வெங்கடேஷ் (சுயே) -3
28-வது வார்டு (தி.மு.க வெற்றி)
1.திவ்யா (தி.மு.க.) -588
2.சித்ரா (சுயே) -526
3.வள்ளிக்கண்ணு (பா.ஜ.க.) -520
4.மேகலா (அ.தி.மு.க.) -400
5.பாண்டீஸ்வரி (சுயே) -146
6.இந்திரா (நாம் தமிழர்) -135
29-வது வார்டு (அ.தி.மு.க வெற்றி)
1,அமுதா (அ.தி.மு.க) -665
2,லெட்சுமி (தி.மு.க) -661
3,கலைச்செல்வி (பா.ஜ.க.) -49
4,ரஞ்சிதா (நாம் தமிழர்) -40
30-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
1.விஷ்ணுபெருமாள் (சுயே) -393
2.சதீஷ்குமார் (சுயே) -384
3.சந்திரன் (காங்கிரஸ்) -270
4.சுந்தரி (சுயே) -103
5.ரவிச்சந்திரன் (அ.தி.மு.க.) -80
6.ராமு (சுயேச்சை) -75
7.தெரசாநாதன் (சுயே) -58
8.பிரபாகரன் (நாம் தமிழர்) -17
9.கிருஷ்ணன் (சுயே) -9
10.செல்வக்கனி (சுயே) -6
31-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
1. பூமிநாதன் (தி.மு.க) -1188
2. கோவிந்தன் (அ.தி.மு.க) -576
3.ரமேஷ் (நாம் தமிழர்) -37
4.வாழவந்தராஜ் (சுயே) -146
5.தனபாக்கியம் (சுயே -145
32-வது வார்டு (காங்கிரஸ் வெற்றி)
1.அமுதா (காங்கிரஸ்) -550
2.கனிமொழி (சுயே) -427
3.மீனாட்சி (பா.ஜ.க.) -328
4.லிசிஆக்ஸிலியா (அ.தி.மு.க) -119
5.தமிழரசி (நாம் தமிழர்) -82
6.மல்லிகா (சுயே) -27
33-வது வார்டு (தி.மு.க வெற்றி)
1.மலர்விழி (தி.மு.க) -1140
2.சுமதி (சுயே) -498
3.கலாவதி (சுயே) -157
4.ஜெயசித்ரா (சுயே) -84
5.சாந்தி (அ.தி.மு.க) -75
6.நாகரெத்தினம் (சுயே) -27
7.கல்யாணி (நாம் தமிழர்) -10
34-வது வார்டு (தி.மு.க வெற்றி)
1.லில்லிதெரேஸ் (தி.மு.க) -477
2.பவித்ரா (சுயே) -420
3.கண்ணகி (அ.தி.மு.க) -370
4.ரோஸ்லின்அமுதா (சுயே) -369
5.சோபியா (அ.ம.மு.க) -170
6,ரோஸி (பா.ஜ.க) -128
7.சபிதாபீவி (நாம்தமிழர்) -19
8.தைனேஷ் (சுயே) -5
35-வது வார்டு (காங்கிரஸ் வெற்றி)
1,ரத்தினம் (காங்கிரஸ்) -809
2,முருகேசன் (பா.ஜ.க) -544
3,ஆறுமுகம் (அ.தி.மு.க) -411
4,இருதயராஜ் (சுயே) -98
5,ஆறுமுகம் (நாம் தமிழர்) -30
6,ராமச்சந்திரன் (தே.மு.தி.க) -11
36-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
1,தனம் (தி.மு.க) -774
2,கங்காதேவி (அ.தி.மு.க) -303
3,பாரதி (சுயேச்சை) -215
4,உமா (பா.ஜ.க) -173
5அனீஸ்பாத்திமா (நாம் தமிழர்) -35
Related Tags :
Next Story