தி.மு.க. வெற்றி வாகை சூடியது


தி.மு.க. வெற்றி வாகை சூடியது
x
தினத்தந்தி 23 Feb 2022 3:09 AM IST (Updated: 23 Feb 2022 3:09 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நகராட்சியில் தி.மு.க. வெற்றி வாகை சூடியது.

பெரம்பலூர்:

112 பேர் போட்டி
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த வார்டுகளில் மொத்தம் 112 பேர் போட்டியிட்டனர்.
இந்த நகராட்சியில் 21,067 ஆண்கள், 22,634 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர்கள் (திருநங்கை) என மொத்தம் 43,705 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் 13,592 ஆண்கள், 15,259 பெண்கள் என மொத்தம் 28,851 வாக்காளர்கள் ேதர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மூன்றாம் பாலினத்தவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. மொத்த வாக்கு சதவீதம் 66.01 ஆகும்.
15 வார்டுகளில் தி.மு.க. வெற்றி
இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பெரம்பலூர் நகராட்சியில் 18 வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க., 15 வார்டுகளில் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 வார்டில் வெற்றி பெற்றது. 21 வார்டுகளில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க., 3 வார்டுகளில் வெற்றி பெற்றது. 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 2,727
பதிவானவை:- 1,544

ஷஹர்பானு(தி.மு.க.)- 877

லலிதா(சுயே)-189

பாத்திமாபிபி(அ.தி.மு.க.)- 177

ஷர்மிளா(பா.ம.க.)- 119

சுமதி(அ.ம.மு.க.)- 98

பிரேமலதா(பா.ஜ.க.)- 44

பிரியா(நாம் தமிழர் கட்சி)- 40

2-வது வார்டு(தி.மு.க. வெற்றி)

மொத்த ஓட்டுகள்- 1,828

பதிவானவை- 1,057

சுசீலா(தி.மு.க.)- 840

சுஜாதா(அ.தி.மு.க.)- 109

ஷர்மிளாபேகம் (எஸ்.டி.பி.ஐ.)- 108

3-வது வார்டு(தி.மு.க. வெற்றி)

மொத்த ஓட்டுகள்- 2,426

பதிவானவை- 1,434

செல்லாத ஓட்டுகள்-2

ராகவி சந்திரலேகா (தி.மு.க.)- 830

சங்கீதா (சுயே)- 344

லதா(அ.தி.மு.க.)- 153

ஜோதி(மக்கள் நீதி மய்யம்)- 105

4-வது வார்டு(சுயேச்சை வெற்றி)

மொத்த ஓட்டுகள்- 2,417

பதிவானவை- 1,357

சவுமியா(சுயே)- 680

பத்மாவதி(தி.மு.க.)- 445

சுதா(சுயே)- 138

சாந்தி(அ.தி.மு.க.)- 64

அகிலா(பா.ஜ.க.)- 20

தனலட்சுமி (பா.ம.க.)- 10

5-வது வார்டு(தி.மு.க. வெற்றி)

மொத்த ஓட்டுகள்- 2,337

பதிவானவை- 1,381

சேகர்(தி.மு.க.)- 552

ரமேஷ் பாண்டியன்(சுயே)- 364

சத்யா(சுயே)- 181

புவனேந்திரன்(அ.தி.மு.க.)- 170

ஜீவானந்தம்(சுயே)- 46

ஜெயபால்(பா.ஜ.க.)- 41

ரஞ்சித்(நாம் தமிழர் கட்சி)- 21

தேவேந்திரன்(பா.ம.க.)- 6

6-வது வார்டு(தி.மு.க. வெற்றி)

மொத்த ஓட்டுகள்- 1,360

பதிவானவை- 865

சித்தார்த்தன்(தி.மு.க.)- 501

பிரபாகரன்(அ.தி.மு.க.)- 307

தினேஷ்குமார் (பா.ஜ.க.)- 21

முருகேசன்(நாம் தமிழர் கட்சி)- 12

சூரியகுமார்(தே.மு.தி.க.)- 17

ராஜ்குமார்(மக்கள் நீதி மய்யம்)- 6

சுரேஷ்குமார் (அ.ம.மு.க.)- 1

7-வது வார்டு(தி.மு.க. வெற்றி)

மொத்த ஓட்டுகள்- 745
பதிவானவை- 532

ஷாலினி(தி.மு.க.)- 320

வேம்பு(அ.தி.மு.க.)- 110

சங்கீதா(இந்திய ஜனநாயக கட்சி)- 97

சாந்தி(பா.ஜ.க.)- 5

8-வது வார்டு(வி.சி.க. வெற்றி)

மொத்த ஓட்டுகள்- 1,440

பதிவானவை- 901

சண்முகசுந்தரம் (தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி)- 477

ராமையா(அ.தி.மு.க.) - 367

பரமேஸ்வரன்(நாம் தமிழர் கட்சி)- 15

பிரபு(அ.ம.மு.க.)- 14

அசோக்(சுயே)- 28

9-வது வார்டு(தி.மு.க. வெற்றி)

மொத்த ஓட்டுகள்- 2,930

பதிவானவை- 2,043

செல்லாத ஓட்டுகள்- 3

ஜெயப்பிரியா(தி.மு.க.)- 1,209

காயத்ரி (அ.தி.மு.க.)- 754

தமிழ்செல்வி(சுயே)- 77

10-வது வார்டு(சுயேச்சை வெற்றி)

மொத்த ஓட்டுகள்- 1,501

பதிவானவை- 1,013

செல்லாத ஓட்டு-1

மணிவேல்(சுயே)- 473

ஜெயசீலன்(தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.)- 369

சரவணன்(அ.தி.மு.க.)- 144

முருகன்(பா.ஜ.க.)- 9

சின்னதுரை(நாம் தமிழர் கட்சி)- 8

சிவக்குமார்(பா.ம.க.)- 8

ராஜதுரை(அ.ம.மு.க.)- 1

11-வது வார்டு(தி.மு.க. வெற்றி)

மொத்த ஓட்டுகள்- 679

பதிவானவை- 499

செல்லாத ஓட்டு-1

அம்பிகா(தி.மு.க.)- 308

ஜெயந்தி(அ.தி.மு.க.)- 179

பிரியா(நாம் தமிழர் கட்சி)- 7

சத்யா(பா.ம.க.)- 4

12-வது வார்டு(தி.மு.க. வெற்றி)

மொத்த ஓட்டுகள்- 2,731

பதிவானவை- 1,741

சசி இன்பென்டா(தி.மு.க.)- 803

பரமேஸ்வரி(அ.தி.மு.க.)- 666

மகேஸ்வரி(சுயே)- 138

சரண்யா(சுயே)-114

ராஜேஸ்வரி(சுயே)-19

ரேவதி (அ.ம.மு.க.)-1
13-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்- 2,792
பதிவானவை- 1,675
நல்லுசாமி (தி.மு.க.)- 907
சிவராமலிங்கம் (சுயே)- 425
செல்வக்குமார் (அ.தி.மு.க.)- 294
சதிஷ்குமார் (பா.ஜ.க.)- 21
முத்துகுமார் (மக்கள் நீதி மய்யம்)- 19
பிரகாஷ் (சுயே) -9
14-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்- 2,944
பதிவானவை- 1,921
செல்லாத ஓட்டுகள்- 2
ரஹ்மத்துல்லா (தி.மு.க.)- 932
ஜெயராஜ் (அ.தி.மு.க.)- 903
ராமச்சந்திரன் (நாம் தமிழர் கட்சி)- 26
ஹரிஸ்பிரியன் (பா.ஜ.க.)- 25
ஜஹாங்கீர்  (பா.ம.க.)- 20
சாதிக்பாஷா (மக்கள் நீதி மய்யம்)- 13
15-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்- 2,903
பதிவானவை- 1,943
சிவக்குமார் (தி.மு.க.)- 992
திலீப்குமார் (அ.தி.மு.க.)- 784
அன்னகாமு (சுயேச்சை)- 68
சிவநேசன் (நாம் தமிழர் கட்சி)- 56
செல்வகுமார் (பா.ஜ.க.)- 32
கேசவன் (மக்கள் நீதி மய்யம்)- 7
சந்தோஷ் (இந்திய ஜனநாயக கட்சி)- 4
16-வது வார்டு(அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்- 1,993
பதிவானவை- 1,625
தனமணி (அ.தி.மு.க.)- 854
கலையரசி (தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி)- 317
திவ்யா (சுயே)- 312
பரஞ்ஜோதி (சுயே) - 113
மகாலெட்சுமி (மக்கள் நீதி மய்யம்)- 16
அமராவதி (இந்திய ஜனநாயக கட்சி)- 13
17-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்- 1,535
பதிவானவை- 1,238
துரை.காமராஜ் (தி.மு.க.)- 628
காமராஜ் (அ.தி.மு.க.)- 595
சின்னதுரை (நாம் தமிழர் கட்சி)- 15
18-வது வார்டு(அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்- 2,444
பதிவானவை- 1,766
செல்லாத ஓட்டு- 1
லெட்சுமி (அ.தி.மு.க.)- 887
சிந்துஜா (தி.மு.க.)- 820
சரோஜா (சுயே)- 33
ரேவதி (அ.ம.மு.க.)- 25
19-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்- 2,322
பதிவானவை- 1,916
சித்ரா (தி.மு.க.)- 821
கீர்த்திகா (அ.தி.மு.க.)- 768
லில்லி (அ.ம.மு.க.)- 140
கண்ணகி (சுயே)- 140
கவிதா (நாம் தமிழர் கட்சி)- 24
டேலியா (சுயே)- 18
கற்பகம் (சுயே)- 5
20-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்- 1,424
பதிவானவை- 993
செல்லாத ஓட்டுகள்- 2
ஹரிபாஸ்கர் (தி.மு.க.)- 359
முரளிதரன் (அ.தி.மு.க.)- 328
சுரேஷ் (சுயே)- 196
ராதா (சுயே)- 78
ராஜேந்திரன் (நாம் தமிழர் கட்சி)- 30
21-வது வார்டு(அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்- 2,227
பதிவானவை- 1,504
செல்லாத ஓட்டுகள்- 3
பழனிசாமி (அ.தி.மு.க.)- 1,013
ராஜேந்திரன் (தி.மு.க.)- 469
முருகேசன் (நாம் தமிழர் கட்சி)- 13
இளவரசு (பா.ம.க.)- 6.

Next Story