தென்காசி மாவட்ட பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
தென்காசி மாவட்டம் 17 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது
தென்காசி:
தென்காசி மாவட்டம் 17 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் அச்சன்புதூர், பண்பொழி, வடகரை கீழ்பிடாகை, ஆய்க்குடி, புதூர் (எஸ்), சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர், குற்றாலம், ஆலங்குளம், சுந்தரபாண்டியபுரம், ஆழ்வார்குறிச்சி, திருவேங்கடம், சாம்பவர் வடகரை, மேலகரம், கீழப்பாவூர், இலஞ்சி ஆகிய 17 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
அச்சன்புதூர்
அச்சன்புதூர் பேரூராட்சி 1-வது வார்டு செல்வம் (தி.மு.க.), 2- பாத்திமா பீவி (தி.மு.க.), 3-சுமதி (அ.தி.மு.க.), 4- சுசிகரன் (அ.தி.மு.க.), 5-அருட்செல்வம் (அ.தி.மு.க.), 6- பசிராள் (அ.ம.மு.க.), 7-சஹர் பானு (தி.மு.க.), 8-சண்முகசுந்தரம் (தி.மு.க.), 9- வாசுதேவன் (சுயேச்சை), 10- செய்யது ராபியா பேகம் (அ.தி.மு.க.), 11- இசக்கிமுத்து (சுயேச்சை), 12-விஜயா (அ.தி.மு.க.), 13-அய்யூப் (அ.ம.மு.க.), 14-சுரேஷ்குமார் (தி.மு.க.), 15-முத்துலட்சுமி (சுயேச்சை).
பண்பொழி
1-வது வார்டு மஞ்சு (அ.தி.மு.க), 2- மாரி, 3-புஷ்பவள்ளி (அ.தி.மு.க.), 4-ராஜராஜன் (தி.மு.க.), 5-மங்கள விநாயகம் (தி.மு.க.), 6-கணேஷ், 7-சந்திரமதி (அ.தி.மு.க.), 8- ராஸியாத் பேகம் (தி.மு.க.), 9- அன்வர் ஜஹான் (தி.மு.க.), 10- ஜோதி, 11- திருமலை அம்மாள் (அ.தி.மு.க.), 12-பூமாரி (தி.மு.க.), 13- ஆறுமுகம் (தி.மு.க.), 14-நாகலட்சுமி, 15- முகமது இஸ்மாயில் (தி.மு.க.)
வடகரை கீழ்பிடாகை
1-வது வார்டு ஷேக் உசைன் (தி.மு.க.), 2-முத்து முகம்மது ((எஸ்.டி.பி.ஐ), 3-ஆயிஷா பானு (தி.மு.க.), 4- செய்யது அலி (தி.மு.க.), 5- மைதீன் பாத்து (தி.மு.க.), 6- முஹம்மது உசைன் (தி.மு.க.), 7-ஆறுமுகச்சாமி (தி.மு.க.), 8-ரஹ்மத்துல்லா (தி.மு.க.), 9-சாகுல் ஹமீது (தி.மு.க.), 10-இரா.மாலதி (தி.மு.க.), 11-சமீமா (தி.மு.க.), 12-ஜெயினுள் அரபு நிஷா (தி.மு.க.), 13-நாகூர் மீராள் (தி.மு.க.), 14-ஷேக்தாவூது (தி.மு.க.), 15-பாத்திமாள்பீவி (சுயே), 16-ஆறுமுகச்சாமி (தி.மு.க.), 17-கிருஷ்ணவேணி (பா.ஜ.க), 18-சுரேஷ் (அ.தி.மு.க.)
ஆய்க்குடி
1-வது வார்டு இலக்கியா (தி.மு.க.), 2-கார்த்திக் (தி.மு.க.), 3-உலகம்மாள் (அ.தி.மு.க.), 4-புணமாலை (தி.மு.க.), 5-சுமதி (அ.தி.மு.க.), 6-முத்துமாரி (அ.தி.மு.க.), 7-நமச்சிவாயம் (தி.மு.க.), 8-விமலா ராணி (தி.மு.க.), 9-சிந்து மொழி (காங்கிரஸ்), 10-வெங்கடேஷ் (அ.தி.மு.க.), 11-அருள் வளர்மதி (தி.மு.க.), 12-ஷோபா (தி.மு.க.), 13-மாரியப்பன் (தி.மு.க.), 14-பேச்சிமுத்து (அ.தி.மு.க.), 15-சுந்தர்ராஜன் (தி.மு.க.).
புதூர் (எஸ்)
1-வது வார்டு தங்கம் (தி.மு.க.), 2-தனலெட்சுமி (தி.மு.க.), 3-ஹக்கிம்மாள்பானு (தி.மு.க.), 4-பிரேமா (தி.மு.க.), 5-சரவணக்குமார் (தி.மு.க.), 6-ரெமிஷா (சுயே), 7-மகேந்திரன் (அ.தி.மு.க.), 8-மைதீன் (தி.மு.க.), 9-ராமசாமி (சுயே), 10-சங்கரம்மாள் (பா.ஜனதா), 11-ஆனந்தி (தி.மு.க.), 12-அரிகரன் (அ.தி.மு.க.), 13-ரவிசங்கர் (தி.மு.க.), 14-ஈஸ்வரன் (தி.மு.க.), 15-சவுரி (தி.மு.க.).
சிவகிரி
1-வது வார்டு- லட்சுமி ராமன் (சுயே), 2-பி.பாலசுப்பிரமணியன் (இந்திய கம்யூனிஸ்டு), 3-செந்தில் வேல் (சுயே), 4-மருத வள்ளி (சுயே), 5-சேவுகப் பாண்டியன் என்ற விக்னேஷ் (தி.மு.க.). 6-உலகேஸ்வரி (காங்கிரஸ்), 7-ராஜலட்சுமி (சுயே), 8- கோமதி சங்கரி (தி.மு.க.), 9-அருணாசலம் (இந்திய கம்யூனிஸ்டு), 10-சித்ராதேவி (அ.தி.மு.க.), 11-முத்துலட்சுமி (தி.மு.க.), 12-கு.விக்னேஷ் (தி.மு.க.), 13-கலா என்ற கல்யாண சுந்தரி (காங்கிரஸ்), 14- ரத்தின ராஜ் (தி.மு.க.), 15-ரமேஷ் (சுயே), 16- கருப்பாயி (சுயே), 17-கிருஷ்ண லீலா (தி.மு.க.), 18- இருளப்பன் (தி.மு.க.).
ராயகிரி
1-வதுவார்டு பராசக்தி (சுயே), 2-இசக்கிராணி (தி.மு.க.), 3-சிவனுப்பாண்டியன் (தி.மு.க.), 4-சின்னத்தாய் (சுயே), 5-குறிஞ்சி மகேஷ் (சுயே), 6-வீரலட்சுமி (தி.மு.க.), 7-கலைச்செல்வி (சுயே), 8-லட்சுமணன் (சுயே), 9-தங்கத்துரை (தி.மு.க.), 10-சேவக பாண்டியன் (சுயே), 11-பேச்சியம்மாள் (சுயே), 12-இந்திரா (சுயே), 13-இசக்கிமுத்து (தி.மு.க.), 14-காளியப்பன் (சுயே), 15-தமிழ் செல்வி (தி.மு.க).
வாசுதேவநல்லூர்
1-வது வார்டு ஆ.சுமதி (சுயே), 2-பா.தவுடன் (தி.மு.க), 3-ரா.ராமலட்சுமி (தி.மு.க), 4-மா.கார்த்திகா (சுயே), 5-மு.நாகூர் சாகுல் ஹமீது (சுயே), 6-கோ.சக்திவேல் (சுயே), 7-மு.சங்கிலிஸ்வரி (சுயே), 8-வே.முருகேஸ்வரன் (சுயே), 9-ரா.தமிழ்செல்வி (சுயே), 10-எஸ்.லைலா பானு (தி.மு.க.), 11-ரா.லாவண்யா (சுயே), 12-எஸ்.பி.மாரியம்மாள் (சுயே), 13-கு.முனீஸ் (சுயே), 14-ஆ.சரவணன் (தி.மு.க.), 15-அ.மாரிமுத்து (தி.மு.க.), 16-எம்.பிரேமா (அ.தி.மு.க.), 17-மு.மகேஸ்வரி (சுயே), 18-மு.பூமாரி (சுயே).
குற்றாலம்
1-வது வார்டு-கணேஷ் தாமோதரன் (அ.தி.மு.க.), 2-கோகிலா (தி.மு.க.), 3-கே.பி.குமார் பாண்டியன் (தி.மு.க.), 4-ஸ்ரீகீதா குமாரி (தி.மு.க.), 5-தங்கபாண்டியன் (அ.தி.மு.க.), 6-கிருஷ்ணராஜா (தி.மு.க.), 7-மாரியம்மாள் (அ.தி.மு.க.), 8-ஜெயா (அ.தி.மு.க.)
ஆலங்குளம்
1-வது வார்டு ரவிக்குமார் (சுயே), 2-அன்னத்தாய் சொரிமுத்து (அ.தி.மு.க.), 3-ஆரோக்கியமேரி (சுயே), 4-பழனிசங்கர் (தே.மு.தி.க.), 5-பபிதா (சுயே), 6-உமாதேவி (தி.மு.க.), 7-சுதா (தி.மு.க.), 8-அன்னக்கிளி (தி.மு.க.), 9-சுபாஷ் சந்திரபோஸ் (அ.தி.மு.க), 10-சுந்தரம் (சுயே), 11-வெண்சிராணி (காங்கிரஸ்), 12-சாலமோன் ராஜா (அ.தி.மு.க.), 13-கணேசன் (சுயே), 14-ஜாண்ரவி (அ.தி.மு.க.), 15-சின்னதங்கம் (தே.மு.தி.க.).
சுந்தரபாண்டியபுரம்
1-வது வார்டு ராஜி (சுயே), 2-பண்டாரதேவர் (தி.மு.க.), 3-ஐயம்மாள் (சுயே), 4-சீனிவாசன் (சுயே), 5-பாலகன் (தி.மு.க.), 6-மாரியப்பன் (அ.தி.மு.க.), 7-ஆனந்தசக்தி (தி.மு.க.), 8-முனியசாமி (சுயே), 9-உமா (தி.மு.க.), 10-அமுதா (தி.மு.க.), 11-காளியம்மாள் (சுயே), 12-ரேவதி (சுயே), 13-முப்படாதி (தி.மு.க.), 14-சுப்புலட்சுமி (சுயே), 15-பூரணம் (தி.மு.க.).
ஆழ்வார்குறிச்சி
1-வது வார்டு-மாரியம்மாள் (அ.தி.மு.க.), 2-லதா (தி.மு.க.), 3-முத்துலட்சுமி (அ.தி.மு.க.), 4-நாகூர்மீராள் (தி.மு.க.), 5-சங்கர் (அ.தி.மு.க.), 6-நெல்லையப்பன் (அ.தி.மு.க.), 7-சரசு (அ.தி.மு.க.), 8-காளியம்மாள் (அ.தி.மு.க.), 9-சக்தி சுப்பிரமணியன் (தி.மு.க.), 10-செல்லப்பா (அ.தி.மு.க.), 11-முத்துமாரி (தி.மு.க.), 12-முத்தம்மாள் (சுயே), 13-உஷா (அ.தி.மு.க.), 14-மாரி (அ.தி.மு.க.), 15-சந்திரன் (தி.மு.க.).
திருவேங்கடம்
1-வது வார்டு மாரியம்மாள் (சுயே), 2-ஜெயராணி (சுயே), 3-மகேஸ்வரி (தி.மு.க.), 4-முத்துமாரி (தி.மு.க.), 5-கணேசன் (தி.மு.க.), 6-கல்பனா கோமதி (மா.கம்யூ), 7-தபாலமுருகன் (சுயே), 8-க.பாலமுருகன் (அ.தி.மு.க.), 9-சேர்மத்துரை (தி.மு.க.), 10-பராசக்தி (தி.மு.க.), 11-ரா.முருகேஸ்வரி (சுயே), 12-கிருஷ்ணசாமி (சுயே), 13- மாரிமுத்து (தி.மு.க.), 14-லதா (சுயே), 15-ராதாருக்மணி (சுயே).
சாம்பவர் வடகரை
1-வது வார்டு பழனிக்குமார் (காங்.), 2-இசக்கி (அ.தி.மு.க.), 3-சீதாலெட்சுமி (தி.மு.க.), 4-மெர்ஸி (தி.மு.க.), 5-ஐயப்பன் (பா.ஜ.க.), 6-தேவி (அ.தி.மு.க.), 7-செல்வி (அ.தி.மு.க.), 8-சுடலைமுத்து (தி.மு.க.), 9-முத்துலட்சுமி (சுயே), 10-பட்டு (அ.தி.மு.க.) 11-ஐயப்பன் (சுயே), 12-விஜயலெட்சுமி (அ.தி.மு.க.), 13-நாலாயிரம் (எ) பாப்பா (தி.மு.க.), 14-ராமலட்சுமி (மா.கம்யூ), 15-ரபீக் ராஜா (தி.மு.க.)
மேலகரம்
1-வது வார்டு கபிலன் (தி.மு.க.), 2-சுந்தரம் (தி.மு.க.), 3-பூமா (தி.மு.க.), 4-ஜீவானந்தம் (தி.மு.க.), 5-முப்புடாதி (அ.தி.மு.க.), 6-தங்கம்மாள் (தி.மு.க.), 7-செல்வமணி (தி.மு.க.), 8-பேச்சிகலா (சுயே), 9-மகேஷ்வரன் (பா.ஜ.க.), 10-வேணி (தி.மு.க.), 11-நாகராஜ சங்கர் (தி.மு.க.), 12-சிங்கத்துரை (சுயே), 13-சுமித்ரா (சுயே), 14-பிரேமா (அ.தி.மு.க.), 15-வெள்ளைத்துரைச்சி (அ.தி.மு.க.).
கீழப்பாவூர்
1-வது வார்டு ராதா (சுயே), 2-கோடிஸ்வரன் (காங்). 3-மாலதி (சுயே), 4-ஜெயசித்ரா (தி.மு.க.), 5-கனகாபொன்சேகா (அ.தி.மு.க.), 6-இசக்கிராஜ் (காங்.), 7-அன்பழகு (காங்), 8-ஜேஸ்மின் (தி.மு.க.), 9-விஜி (தி.மு.க.), 10-இசக்கிமுத்து (தி.மு.க.), 11-பவானி (அ.தி.மு.க.), 12-தேவ அன்பு (சுயே), 13-முத்துசெல்வி (தி.மு.க.), 14-வெண்ணிலா (தி.மு.க.), 15-ராஜன் (தி.மு.க.), 16-ராஜசேகர் (காங்), 17-சாமுவேல்துரைராஜ் (சுயே), 18-பொன்செல்வன் (தி.மு.க.)
இலஞ்சி
1-வது வார்டு- காத்தவராயன் (அ.தி.மு.க.), 2-செல்லப்பா (தி.மு.க.), 3-முருகன் (அ.தி.மு.க.), 4-சரஸ்வதி (தி.மு.க.), 5-செண்பகம் (தி.மு.க.), 6-மயில்வேலன் (அ.தி.மு.க.), 7-நித்யகலா (சுயே), 8-இந்திரா துரைச்சி (அ.தி.மு.க.), 9-முத்துலட்சுமி (தி.மு.க.), 10-முத்தையா (தி.மு.க.), 11-சாம்பமூர்த்தி (சுயே), 12-பாரதி (தி.மு.க.), 13-சின்னத்தாய் (தி.மு.க.), 14-சப்பாணி (அ.தி.மு.க.), 15-ராஜேஸ்வரி (தி.மு.க.).
Related Tags :
Next Story