ஆவடி மாநகராட்சியில் அமைச்சர் நாசர் மகன் வெற்றி


ஆவடி மாநகராட்சியில் அமைச்சர் நாசர் மகன் வெற்றி
x
தினத்தந்தி 23 Feb 2022 11:59 AM IST (Updated: 23 Feb 2022 11:59 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி மாநகராட்சியில் அமைச்சர் நாசர் மகன் வெற்றி பெற்றார்.

ஆவடி,

ஆவடி மாநகராட்சி தேர்தலில் 4-வது வார்டில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா, தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். இதில் ஆசிம் ராஜா 755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., நாம்தமிழர் கட்சி, பா.ஜ.க., சுயேச்சை வேட்பாளர்கள் ஆகிய 5 பேரும் குறைந்த வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தனர்.

Next Story