காஞ்சீபுரம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது


காஞ்சீபுரம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 23 Feb 2022 3:50 PM IST (Updated: 23 Feb 2022 3:50 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.

காஞ்சீபுரம்,

புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சீபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 36-வது வார்டு வேட்பாளர் இறந்ததையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதம் உள்ள 50 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 32 இடங்களை பெற்று மாநகராட்சியை தனது வசமாக்கியது.

தி.மு.க. கூட்டணி-32

அ.தி.மு.க. -9 பா.ஜ.க.-1 பா.ம.க.-2 சுயேச்சை-6

வார்டு-1 தி.மு.க. வெற்றி

அஸ்மா பேகம் (தி.மு.க.)- 1,750

சுனந்தா (அ.தி.மு.க.) -806

நூர்ஜகான் பேகம் ஜா (சுயே) -520

விஜயலட்சுமி (பா.ஜ.க.) -418

ராபியா பானு (இந்திய கம்யூனிஸ்டு கட்சி்) -101

நாகராணி (பா.ம.க.) -44

வார்டு-2 தி.மு.க. வெற்றி

விமலாதேவி (தி.மு.க.)- 1,304

நந்தகுமார் (அ.தி.மு.க.) -1,276

ஜீவானந்தம் (பா.ஜ.க.) -345

லட்சுமிநாராயணன் (சுயே) -98

தனசேகரன் (பா.ம.க.) -27

ஆனந்தன் (நாம் தமிழர்) -26

வார்டு-3 அ.தி.மு.க. வெற்றி

ஜோதிலட்சுமி( அ.தி.மு.க.)- 1,802

சந்தியா- (தி.மு.க.) -1,393

பாத்திமுத்து (சுயே) -213

சாந்தி (பா.ம.க) -63

சுமதி (சுயே) -58

அசினாபேகம் (நாம் தமிழர்) -56

வார்டு-4 தி.மு.க. வெற்றி

நிர்மலா(தி.மு.க.)- 1,701

பாலாஜி (அ.தி.மு.க.) -1,139

கணேசன் (பா.ம.க.) -43

சதிஷ் (பா.ஜ.க.) -35

பிரவின் என்டி (ம.நீ.ம.) -35

முஹமது துராபுத்தீன் (நாம் தமிழர்) -32

வார்டு -5 தி.மு.க. வெற்றி

இலக்கியா(தி.மு.க.)- 1,838

சுமதி (அ.தி.மு.க.) -1,142

லட்சுமி (பா.ம.க.) -183

இந்திரகுமரி (சுயே) -92,

தமிழ்செல்வி (பா.ஜ.க.) -85

ஆயிஷாபீ அ (நாம் தமிழர்) -49

வார்டு- 6 தி.மு.க. வெற்றி

பிரியா குழந்தைவேலு (தி.மு.க.) (1350)

சுமதி (அ.தி.மு.க.) -639

விஜயா (பா.ம.க.) -161

அனிடா டார்தி ஜா (நாம் தமிழர்) -48

வார்டு-7 தி.மு.க. வெற்றி

சித்ரா (தி.மு.க.) -847,

சுசீலா (அ.தி.மு.க.) -711,

பத்மா பிரசாந்தினி (பா.ஜ.க.) -577,

லட்சுமி (பா.ம.க.) -25,

பரிமளம் (நாம் தமிழர்) -17

சித்ரா (சுயே) -11

வார்டு-8- தி.மு.க. வெற்றி

சூர்யா சோபன் குமார்(தி.மு.க.)- (1493)

தனலட்சுமி (பா.ஜ.க.) -492

காஞ்சனா (பா.ம.க.) - 266

செல்வி (அ.தி.மு.க.) -260

சந்திரலேகா (நாம் தமிழர்) -58

சத்தியா (அ.ம.மு.க.) -15

வார்டு-9 தி.மு.க. வெற்றி

மகாலட்சுமி (தி.மு.க.)- 1,539)

சுசிலா (அ.தி.மு.க.) - 987

சாவித்திரி (சுயே) - 807

மஞ்சுளா (பா.ஜ.க.) -107

ஜெயசித்ரா (அ.ம.மு.க.) -12

வார்டு-10 பா.ம.க. வெற்றி

சரஸ்வதி (பா.ம.க) - 1783

பானுமதி (தி.மு.க.) -1279

கவிதா (அ.தி.மு.க.) - 1,259

செல்வி (பா.ஜ.க.) -78

ரேவதி (நாம் தமிழர்) - 65

சுமதி (சுயே) - 35

வார்டு-11 அ.தி.மு.க. வெற்றி

சண்முகானந்தம் (அ.தி.மு.க.) -2,037

சண்முகசுந்தரம் சாட்சி (தி.மு.க.) - 1,751

நவீன் குமார் (சுயே) -129

ராம்குமார் (பா.ஜ.க.) -59

சதீஷ்குமார் (சுயே) -54

சபரிநாதன் (நாம் தமிழர்) -28

வார்டு-12 தி.மு.க. வெற்றி

தேவராஜன்(தி.மு.க.) -2,758

ஆனந்தன் (அ.தி.மு.க.) -1,025

சூரியபாரதி (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) - 113

கோட்டீஸ்வரன் (பா.ஜ.க.) - 74

திருவேங்கடம் (ம.நீ.ம.) -42

தாமோதரன் (நாம் தமிழர்) - 41

வார்டு-13 தி.மு.க. வெற்றி

சரஸ்வதி (தி.மு.க.) - 1306

ஜெயந்தி (அ.தி.மு.க.) -1,086

சாந்தி (பா.ம.க.) - 54

பார்கவி (அ.ம.மு.க.) -21

வார்டு-14 தி.மு.க. வெற்றி

குமரவேல் (தி.மு.க.) - 2,084

செல்வமணி (அ.தி.மு.க.) -805

தியாகு (பா.ம.க.) -103

திருநாவுக்கரசு (நாம் தமிழர்) -70

பாலசுந்தரம் (பா.ஜ.க.) - 50

வார்டு-15 அ.தி.மு.க. வெற்றி

மவுலி(அ.தி.மு.க.) -1,306

லதா (தி.மு.க.) - 868

சூர்யா (சுயே) - 566

சத்யா (பா.ம.க.) - 365

வார்டு- 16 சுயேச்சை வெற்றி

சாந்தி துரைராஜன்(சுயே) - 1,106

பார்வதி (தி.மு.க.) -680

வேதவள்ளி (அ.தி.மு.க.) -194

தனலட்சுமி (பா.ஜ.க.) -179

ராஜேஸ்வரி (சுயே) -119

உஷாராணி (பா.ம.க.) -35

வார்டு-17 தி.மு.க. வெற்றி

சசிகலா(தி.மு.க.) -1312

இந்துமதி (அ.தி.மு.க.) - 471

காந்தா (பா.ம.க.) - 63

இந்திராதேவி (அ.ம.மு.க.) - 44

வார்டு -18 தி.மு.க. வெற்றி

மல்லிகா - 1,161

தினேஷ் பாபு (அ.தி.மு.க.) -454

நாகுஷா (பா.ஜ.க.) -448

சுந்தரராஜ் (சுயே) - 116

முருகானந்தம் (பா.ம.க.) - 55

முத்துகுமார் (நாம் தமிழர்) - 26

வார்டு-19- தி.மு.க. வெற்றி

கவுதமி (தி.மு.க.)- 1,222

சாந்திபிரபு (அ.தி.மு.க.) - 811

கோமதி (பா.ஜ.க.) - 644

சாந்தி (சுயே) - 272

மேத்தா (சுயே) -217

அனிதா (நாம் தமிழர்) - 72

வார்டு-20- அ.தி.மு.க. வெற்றி

அகிலா (அ.தி.மு.க.) - 2,444

அபிதா (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) -1,057

பார்வதி (பா.ம.க.) -176

மன்னம்மாள் (சுயே) -124

ஜீவா (நாம் தமிழர்) -109

வார்டு-21 -பா.ஜ.க. வெற்றி

விஜிதா (பா.ஜ.க.) - 1,183

ரதி (தி.மு.க.) -989

உத்ரா (அ.தி.மு.க.) - 649

தரணி (நாம் தமிழர்) -44

உமாமகேஸ்வரி (மநீ.ம) -23

சாந்தி (பா.ம.க.) -17

வார்டு-22 காங்கிரஸ் வெற்றி

குமரகுருநாதன் (காங்) - 1,688

மோதிலால் (அ.தி.மு.க.) -776

சீனிவாசன் (பா.ம.க.) -51

கோபி (அ.ம.மு.க.) -31

பெர்னாட்ஷா (சுயே) -26

வார்டு-23 அ.தி.மு.க. வெற்றி

புனிதா( அ.தி.மு.க.) -1,210

மஞ்சுளா (தி.மு.க.) -1,159

அமுதவள்ளி (பா.ம.க.) -248

காந்திமதி (பா.ஜ.க.) -97

மீனாட்சி (ம.நீ.ம.) -42

பாக்யம் (நாம் தமிழர்) -23

வார்டு-24- தி.மு.க. வெற்றி

சர்மிளா(தி.மு.க.) - 1,878

பவானி (அ.தி.மு.க.) -656

கவுதமி (பா.ஜ.க.) -130

பிரேமலதா (நாம் தமிழர்) -56

மும்தாஜ் (சோசியல் டெமாக்ரிடிக் பார்ட்டி ஆப் இந்தியா) -47

தவுலத் (பா.ம.க.) -40

வார்டு-25 தி.மு.க. வெற்றி

சந்துரு (தி.மு.க.) -1,263

சந்தோஷ்மோகன் (பா.ஜ.க.) -825

கருணாமூர்த்தி (அ.தி.மு.க.) -530

மோகனவேல் (நாம் தமிழர்) -49

பழனி (பா.ம.க.) -31

வினோத் (அ.ம.மு.க.) -12

வார்டு-26 தி.மு.க. வெற்றி

சரவணன்(தி.மு.க.) -822

தாசரதி (சுயே) -717

நந்தகுமார் (பா.ம.க.) -324

முரளி (அ.தி.மு.க.) -308

ராஜகுமாரி (பா.ஜ.க.) -71

விஜய்பிரபு (நாம் தமிழர்) -27

வார்டு-27 சுயேச்சை வெற்றி

ஷாலினி (சுயே) - 1680

விஜயகுமாரி (தி.மு.க.) -1288

திவ்யபாரதி (அ.தி.மு.க.) -126

பவித்ரா (ம.நீ.ம.) -53

நீலாவதி (பா.ஜ.க.) -47

காமாட்சி (சுயே) -31

வார்டு-28 தி.மு.க. வெற்றி

கமலக்கண்ணன் (தி.மு.க.) - 1,646

கண்ணன் (அ.தி.மு.க.) -872

அமீத்பாஷா (பா.ஜ.க.) - 162

மணி (ம.நீ.ம.) -74

சத்தியமூர்த்தி (சுயே) -61

இமானுவேல் (பா.ம.க.) -52

வார்டு-29 தி.மு.க. வெற்றி

குமரன் (தி.மு.க.) -1,424

சீனிவாசன் (சுயே) -776

சவுந்தர்ராஜன் (அ.தி.மு.க.) -452

வாசன் (பா.ஜ.க.) -296

ராஜசேகரன் (பா.ம.க.) -134

சோனியா ஜெனிபர் (ம.நீ.ம.) -45

வார்டு- 30 தி.மு.க. வெற்றி

சுரேஷ் (தி.மு.க.) - 2,042

ராம்தாஸ் (அ.தி.மு.க.) -1015

அமுதா (சுயே) -86

சீனிவாசன் (பா.ம.க.) -84

மணிமாறன் (ம.நீ.ம.) -70

சத்தியமூர்த்தி (நாம்தமிழர்) -35

வார்டு-31- சுயேச்சை வெற்றி

சுந்தரி (சுயே) - 977

கோமதி (காங்கிரஸ்) -916

நளினா (அ.தி.மு.க.) -748

பத்மாவதி (சுயே) -372

லட்சுமிபிரியா (சுயே) -32

வார்டு-32 தி.மு.க. வெற்றி

சாந்தி சீனிவாசன் (தி.மு.க.) -1,830

வாசு (அ.தி.மு.க.) -276

முத்துகிருஷ்ணன்(பா.ஜ.க.) -66

ஜார்ஜ்ஸ்டீபன்(நாம் தமிழர்) -56

சிங்காரவேலு (பா.ம.க.) -48

பிரகாஷ் (அ.ம.மு.க.) -29

வார்டு-33 தி.மு.க. வெற்றி

ஷோபனா(தி.மு.க.)-1,900

பத்மாவதி (அ.தி.மு.க.) -764

அமிரா (அ.ம.மு.க.) -81

பாக்கியலட்சுமி (பா.ம.க.) -70

வார்டு-34 தி.மு.க. வெற்றி

பிரவீன் குமார் (தி.மு.க.) -1,542

ரங்கநாதன் (அ.தி.மு.க.) -346

நாராயணமூர்த்தி (பா.ம.க.) -110

சீனிவாசன் (ம.நீ.ம.) -56

தனசேகரன் (நாம் தமிழர்) -41

வார்டு-35- தி.மு.க. வெற்றி

ரமணி (தி.மு.க. - 1,526

சுபாஷினி (அ.தி.மு.க.) -1,294

ஜோதி (பா.ஜ.க.) -127

கிரிஜா (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) -90

அனிதா (நாம் தமிழர்) -75

வார்டு-36

தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

வார்டு -37 அ.தி.மு.க. வெற்றி

வேலரசு (அ.தி.மு.க.) -1,235

மகேஷ் (தி.மு.க.) -1,030

ஜானகிராமன் (பா.ஜ.க.) -581

செல்வகுமார் (நாம் தமிழர்) -49

வெங்கடேசன் (பா.ம.க.) -35

மதன்குமார் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்) -9

வார்டு-38- தி.மு.க. வெற்றி

சரளா(தி.மு.க.) -1,397

பவளம் (அ.தி.மு.க.) -904

தமிழரசி (பா.ஜ.க.) -51

ராணி (பா.ம.க.) -38

வார்டு-39- சுயேச்சை வெற்றி

அன்பழகன் (சுயே)-737

ஜெகன்நாதன் (தி.மு.க.) -406

காமாட்சி (அ.தி.மு.க.) -151

மோகன்ராஜ் (பா.ஜ.க.) -23

கோகுல் (நாம் தமிழர்) -12

வளர்மதி (சுயே) -10

வார்டு- 40- சுயேச்சை வெற்றி

பானுபிரியா சிலம்பரசன் (சுயே)-894

சக்திதேவி முரளிகிருஷ்ணன் (அ.தி.மு.க.) - 352

வசந்தா (தி.மு.க.) -302

குணா (சுயே) -127

வார்டு - 41 அ.தி.மு.க. வெற்றி

சிந்தன் (அ.தி.மு.க.) -515

பத்மநாபன் (இந்திய தேசிய காங்கிரஸ்) -511

கிருஷ்ணமூர்த்தி (சுயே) -398

குமரன் (சுயே) -265

பழனி (பா.ஜ.க.) -70

வெங்கடேசன் (சுயே) -43

வார்டு - 42 பா.ம.க. வெற்றி

வெற்றி சூர்யா (பா.ம.க.)- 1,619

மகேஸ்வரி காமராஜ் (தி.மு.க.) - 1,365

சௌந்தர்யா (அ.தி.மு.க.) - 54

அமுதா (அ.ம.மு.க.) -13

வார்டு -43 தி.மு.க. வெற்றி

செவிலிமேடு மோகன் (தி.மு.க) -1,902

ஸ்ரீநாத் (அ.தி.மு.க.) -996

அஞ்சனாதேவி (பா.ஜ.க.) -65

வார்டு -44 தி.மு.க. வெற்றி

விஸ்வநாதன் (தி.மு.க.) -1,513

வெங்கடேசன் (அ.தி.மு.க.) -600

சிவசண்முகம் (சுயே) -393

செல்வராஜ் (பா.ம.க.) -253

உமாபதி (பா.ஜ.க.) -115

இம்மானுவேல்(நாம் தமிழர்) -39

வார்டு -45 அ.தி.மு.க. வெற்றி

சாந்தி (அ.தி.மு.க) -1,472

ஷம்ஷாத் (காங்கிரஸ்) -810

ரம்யா (நாம் தமிழர்) -139

மஞ்சுளா (அ.ம.மு.க.) -97

வார்டு -46 சுயேச்சை வெற்றி

கயல்விழி (சுயே) -1,058

லைலா (தி.மு.க.) -508

அகிலாண்டேஸ்வரி (சுயேச்சை) -469

கல்பனா (அ.தி.மு.க.) -401

சகுந்தலா (நாம் தமிழர்) -31

வார்டு -47 அ.தி.மு.க. வெற்றி

பிரேம்குமார் (அ.தி.மு.க.) -882

மலர்மன்னன் (தி.மு.க.) -722

மைதிலி (சுயே) -368

ஜீவரத்தினம் (ம.நீ.ம.) -116

சுப்பிரமணியன்(சுயேச்சை) -66

காமராஜ் (சுயேச்சை) -58

வார்டு -48 தி.மு.க. வெற்றி

கார்த்தி (தி.மு.க.) -1,598

மோகன் (அ.தி.மு.க.) -439

மனோஜ்குமார் (நாம் தமிழர்) -33

சுரேந்தர் (ம.நீ.ம.) -27

ஜானகிராமன் (பா.ம.க.) -16

வார்டு -49 தி.மு.க. வெற்றி

பூங்கொடி (தி.மு.க.) -1,579

ஜீவானந்தம் (அ.தி.மு.க.) -1,055

விக்னேஷ்குமார் (நாம் தமிழர்) -60

செல்லப்பன் (பா.ம.க.) -27

முரளி (சுயே) -26

வார்டு -50 தி.மு.க. வெற்றி

சங்கர் (தி.மு.க.) -801

மகேந்திரன் (சுயே) -691

மணிகண்டன் (சுயே) -384

சுந்தரமூர்த்தி (அ.தி.மு.க.) -365

தினேஷ் (ம.நீ.ம) -43

ஜீவரத்தினம் (சுயே) -32

வார்டு -51 தி.மு.க. வெற்றி

சங்கர் (தி.மு.க.)- 1,473

விஜயகுமார் (அ.தி.மு.க.) -605

சத்யா (பா.ம.க.) -101

பார்த்திபன் (நாம் தமிழர்) -51

ஞானசூரியன் (பா.ஜ.க.) -35

மதியழகன் (அ.ம.மு.க.) -19

Next Story