நாளை மின் தடை


நாளை மின் தடை
x
தினத்தந்தி 24 Feb 2022 12:55 AM IST (Updated: 24 Feb 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) பழைய மின் கம்பிகளை மாற்றும் பணி நடைபெற உள்ளது. ஆதலால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை என்.ஜி.ஓ. காலனி கிழக்கு மற்றும் மேற்கு, மீனாட்சிபுரம், சத்திர ரெட்டியபட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

Next Story