மம்சாபுரம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
மம்சாபுரம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
ராஜபாளையம்,
மம்சாபுரம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
18 வார்டுகள்
மம்சாபுரம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 10 இடங்களில் தி.மு.க.வும், 3 இடங்களில் அ.தி.மு.க.வும், 1 இடங்களில் காங்கிரசும், 2 இடங்களில் சுயேச்சையும், 1 இடத்தில் அ.ம.மு.க.வும், 1 இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் வெற்றி பெற்றுள்ளனர். வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம்:-
1. உமாதேவி (அ.தி.மு.க) 390, 2. ராஜா (அ.தி.மு.க) 336, 3. இசக்கி ராணி (தி.மு.க) 375, 4. சந்தனமாரி (மா.கம்யூ) - 311, 5. பேச்சியம்மாள் (தி.மு.க) 316, 6. தீபா (தி.மு.க) 305,
7. சுஜிதா மேரி (தி.மு.க) 668, 8. சங்கிலிவீரன் (தி.மு.க) 365, 9. ராஜதேவி (தி.மு.க) 299, 10. தங்கமாங்கனி (தி.மு.க) 659.
தி.மு.க. வெற்றி
11. விஜி (காங்) 448, 12. தேரிப்பழம் (தி.மு.க) 324, 13. உதயசூரியன் (தி.மு.க) 279, 14. படிக்காசு (சுயே) 300, 15. கோவிந்தம்மாள் (சுயே) 279, 16. வேலம்மாள் (அ.தி.மு.க) 302, 17. செண்பகலட்சுமி (தி.மு.க) 252, 18. முருகானந்தம் (அ.ம.மு.க) 263.
மொத்தம் 18 வார்டில் தி.மு.க. 10 வார்டுகளில் வெற்றி பெற்று மம்சாபுரம் பேரூராட்சியை கைப்பற்றியது.
Related Tags :
Next Story