பாலியல் தொல்லையால் சிறுமி தற்கொலை முயற்சி

லால்குடி, பிப்.26-
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த மைக்கேல்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ஆனந்த் (வயது 26). இவர் 18 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி எலி மருந்து (விஷம்) தின்று மயங்கினார். பின்னர் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அந்த சிறுமி லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மாலதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தார்.

Related Tags :
Next Story