தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தினத்தந்தி 26 Feb 2022 2:20 AM IST (Updated: 26 Feb 2022 2:20 AM IST)
Text Sizeதூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
அறந்தாங்கி
அறந்தாங்கியில் உள்ள மூக்கணாங்குடியிருப்பை சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 29). இவர் வயிற்று வலி காரணமாக நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில், அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டிதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire