கட்டிட தொழிலாளி தற்கொலை


கட்டிட தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 26 Feb 2022 2:54 AM IST (Updated: 26 Feb 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

மத்தூர்:-
மத்தூர் அருகே குள்ளம்மபட்டியை அடுத்த மூங்கம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிலம்பரசன் (வயது 34). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் வேதனை அடைந்த சிலம்பரசன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த சிலம்பரசனுக்கு, விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story