ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2022 12:42 AM IST (Updated: 27 Feb 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர், 
மாநிலம் முழுவதும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story