நாளை மகா சிவராத்திரி வழிபாடு: நெல்லையப்பர் கோவிலில் உழவாரப்பணி
தினத்தந்தி 28 Feb 2022 2:28 AM IST (Updated: 28 Feb 2022 2:28 AM IST)
Text Sizeநெல்லையப்பர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் நேற்று உழவாரப்பணி நடைபெற்றது. இந்து ஆலய பாதுகாப்பு குழு, பக்தர் பேரவை சார்பில் இந்த பணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்தனர். இந்த பணியில் நெல்லை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி தீபா கலந்து கொண்டார்.
நாளை (செவ்வாய்க்கிழமை) மகா சிவராத்திரி வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire