பிரதோஷ வழிபாடு


பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 1 March 2022 2:52 AM IST (Updated: 1 March 2022 2:52 AM IST)
t-max-icont-min-icon

பிரதோஷ வழிபாடு

தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள மகாநந்திக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடந்ததையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

Next Story