தேன்கனிக்கோட்டை அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-70 வயது முதியவர் போக்சோவில் கைது


தேன்கனிக்கோட்டை அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-70 வயது முதியவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 1 March 2022 10:08 PM IST (Updated: 1 March 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 70 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெம்பத்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கல்கேரி நாராயணப்பா (வயது 70). இவர் கூலித்தொழிலாளி ஒருவரின் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூரணம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கல்கேரி நாராயணப்பாவை கைது செய்தனர். மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார். 

Next Story