இன்று முதல் மதுரை-துபாய் தினசரி விமான சேவை


இன்று முதல் மதுரை-துபாய் தினசரி விமான சேவை
x
தினத்தந்தி 1 March 2022 5:15 PM GMT (Updated: 1 March 2022 5:15 PM GMT)

இன்று முதல் மதுரை-துபாய் தினசரி விமான சேவை தொடங்குகிறது.

மதுரை, 
தற்போது கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) முதல் மதுரை-துபாய்க்கு தினசரி விமான சேவை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து துபாய்க்கு விமானம் இயக்கப்படும். அதுபோல், பின்னர் துபாயில் இருந்து புறப்படும் விமானம் இரவு 7.50 மணிக்கு மதுரை வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story