ராமேசுவரத்தில் மகாசிவராத்திரி விழாதேரோட்டம்


ராமேசுவரத்தில் மகாசிவராத்திரி விழாதேரோட்டம்
x
தினத்தந்தி 2 March 2022 1:00 AM IST (Updated: 2 March 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் மகாசிவராத்திரி விழா தேரோட்டம்

ராமேசுவரம் 
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி விழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. ரதவீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் வந்த சுவாமி-அம்பாள் தேர்களை படத்தில் காணலாம்.

Next Story