ெவறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி


ெவறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
x
தினத்தந்தி 2 March 2022 1:20 AM IST (Updated: 2 March 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் மூதாட்டி முத்தாம்மாள் அப்பம் சுட்டு எடுத்தார்.

 ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டி பட்டிதெருவில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று நள்ளிரவு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் மூதாட்டி முத்தாம்மாள் அப்பம் சுட்டு எடுத்தார். 


Next Story