வெளிமாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் தர்பூசணி

x
தினத்தந்தி 4 March 2022 12:06 AM IST (Updated: 4 March 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

கோடை பயிரான தர்பூசணி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையை அடுத்த பாலானந்தல் மட்டப்பாறை பகுதியில் இருந்து வெளிமாநிலத்திற்கு விற்பனைக்காக கொண்டு செல்ல தர்பூசணி பழங்கள் லாரியில் ஏற்றும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

Next Story