குரும்பூர், காயாமொழி பகுதியில் சனிக்கிழமை மின்தடை
குரும்பூர், காயாமொழி பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும்
உடன்குடி:
திருச்செந்தூர் மின்சாரவாரிய விநியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
குரும்பூர், காயாமொழி மின்தடங்களில் சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே காலை 8மணி முதல் மாலை 4மணி வரை புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணநகர், திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டிணம், பிடிஆர் நகர், பாளை ரோடு, ஜெயந்திநகர், ராமசாமிபுரம், அன்புநகர், கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம், கஸ்பா, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களூர் ஆகிய ஊர்களுக்கு மின்சாரம் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story