வேளாங்கண்ணியில் சிலுவைப்பாதை ஊர்வலம்


வேளாங்கண்ணியில் சிலுவைப்பாதை ஊர்வலம்
x
தினத்தந்தி 5 March 2022 12:57 AM IST (Updated: 5 March 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா  பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் கடந்த 2-ந்தேதி தவக்கால சிறப்பு பிரார்த்தனை நடந்தது.இதை தொடர்ந்து  பேராலய வளாகத்தில் சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.

Next Story