மேலும் ஒருவருக்கு கொரோனா
மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 10 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 95 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 413 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
Related Tags :
Next Story