முன்னாள் முதல்-அமைச்சர் சாமி தரிசனம்

முன்னாள் முதல்-அமைச்சர் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 5 March 2022 11:51 PM IST (Updated: 5 March 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது மாவட்ட தலைவர் செங்கம் குமார், செங்கம் ஒன்றியக்குழு தலைவர் விஜயராணி, நகர தலைவர் வெற்றிசெல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story