தண்ணீருக்காக குழந்தையுடன் செல்லும் பெண்


தண்ணீருக்காக குழந்தையுடன் செல்லும் பெண்
x
தினத்தந்தி 7 March 2022 12:03 AM IST (Updated: 7 March 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீருக்காக குழந்தையுடன் செல்லும் பெண்

கோடை கால சீசன் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. இந்தநிலையில் வெயிலின் தாக்கத்தால் தற்போதே ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஊர்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் குடி தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. திருஉத்திரகோசமங்கை அருகே ஆணைகுடி கிராமத்தில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் தள்ளுவண்டியில் குடங்களுடன் தண்ணீருக்காக அலைந்த காட்சி. 

Next Story