தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 7 March 2022 1:55 AM IST (Updated: 7 March 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று முதல் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. 

பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story