உடையாப்பட்டி, மேட்டுப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
உடையாப்பட்டி, மேட்டுப்பட்டி பகுதிகளில் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
சேலம்:
உடையாப்பட்டி, மேட்டுப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உடையாப்பட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யாநகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லைநகர், அயோத்தியாப்பட்டணம், வரகம்பட்டி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டிதாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் மற்றும் மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சேலம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
இதேபோல் நாளை மல்லியகரை, அரசநத்தம், சீலியம்பட்டி, கோபாலபுரம், மதுருட்டு, வி.ஜி.புதூர், பூசாலியூர், வி.பி.குட்டை, சிங்கிளியன்கோம்பை, கீரிப்பட்டி, ஆர்.என்.பாளையம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
Related Tags :
Next Story