சாலைமறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது


சாலைமறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2022 1:40 AM IST (Updated: 8 March 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற  தலைப்பில் சேலம் மற்றும் தாம்பரத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ஒற்றுமை அணிவகுப்பை தடைசெய்து பாப்புலர் ப்ரண்ட் அமைப்பினரை கைது செய்யப்பட்டதை கண்டித்து  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக சாலை மறியலில் ேபாராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டவர்களை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். 

Next Story