கலெக்டர் பாராட்டு


கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 8 March 2022 1:45 AM IST (Updated: 8 March 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

நீச்சல்போட்டியில் சாதனை படைத்த மாணவனை கலெக்டர் பாராட்டினார்.

விருதுநகர், 
மாநில அளவில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு கழகம் நடத்திய நீச்சல் போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாற்றுத்திறன் மாணவர் நவீன் சதீஷ் கனி 100 மீட்டர் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அந்த மாணவனை, கலெக்டர் மேகநாதரெட்டி பாராட்டினார். 

Next Story