திருவாடானை பகுதியில் நாளை மின்தடை
திருவாடானை பகுதியில் நாளை மின்தடை
தொண்டி
திருவாடானை மற்றும் நகரிக்காத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும். இதனால் திருவாடானை, நகரிக்காத்தான் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட புளியால், தினைக்காத்தான்வயல், டி.நாகனி, இளங்குன்றம், நெய்வயல், கருமொழி, அரசூர், சி.கே.மங்கலம் திருவாடானை மற்றும் நகரிக்காத்தான், பாண்டுகுடி, மங்கலக்குடி, வெள்ளையபுரம், ஓரியூர், பனஞ்சாயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்றும் திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர்(பொறுப்பு) சங்கிலிராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story