காளையார்கோவில் பகுதியில் இன்று மின்தடை


காளையார்கோவில் பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 8 March 2022 2:26 AM IST (Updated: 8 March 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது

காளையார்கோவில்
காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று(்செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை காளையார்கோவில், ஆண்டிச்சியூரணி, பள்ளித்தம்மம், புலியடிதம்மம், சருகணி, பொன்னலிக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி, கருங்காலி, பெரிய கண்ணனூர், ஒய்யவந்தான் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என காளையார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Next Story