நொய்யல், ஈசநத்தம், ஜெகதாபி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


நொய்யல், ஈசநத்தம், ஜெகதாபி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 9 March 2022 1:06 AM IST (Updated: 9 March 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நொய்யல், ஈசநத்தம், ஜெகதாபி பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கரூர், 
பராமரிப்பு பணிகள்
புகளூர், கருங்கல்பட்டி, செல்லிவலசு, அரவக்குறிச்சி, தாளப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி மேற்கண்ட துணை மின்நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. அதன்படி புகளூர் மின் நிலையத்தை சார்ந்த நொய்யல், சேமங்கி, முத்தனூர், நடையனூர், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், புன்செய் புகழூர் மற்றும் புகழூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பிற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
கரூர் ஜவுளி பூங்கா, அரவக்குறிச்சி
இதேபோல் கருங்கல்பட்டி, செல்லிவலசு, அரவக்குறிச்சி, தாளப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, அம்மாபட்டி, முத்துக்கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணப்பட்டி, இனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரிபட்டி, மொடக்கூர், குரும்பப்பட்டி, பாறையூர், விராலிபட்டி, நவமரத்துபட்டி, புதுப்பட்டி, குறிகாரன்வலசு, அரவக்குறிச்சி (டவுன் பகுதி), கொத்தபாளையம், கரடிபட்டி, பெரியவலையபட்டி, ஆர்.பி.புதூர், கரூர் ஜவுளி பூங்கா, ஆறு ரோடு, எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பரப்பு, கருப்பம் பாளையம், தும்பிவாடி, பள்ளப்பாளையம், தாதம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
ஜெகதாபி, பாலபட்டி,
இதேபோல் காணியாளம்பட்டி துணை மின் நிலையத்தை சார்ந்த ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துபட்டி, காணியாளம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிபட்டி, முத்துரங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையபட்டி, வரவணை வடக்கு, மேலபகுதி, சி.புதூர், விராலிபட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம், நகரியம் மின்வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Next Story