கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது, அரியலூர்


கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது, அரியலூர்
x
தினத்தந்தி 9 March 2022 1:23 AM IST (Updated: 9 March 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக அரியலூர் மாறியது

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. சிகிச்சையில் இருந்த 2 பேரும் நேற்று குணமடைந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததாலும், புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பதாலும் அரியலூர் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. ஆனால், 461 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று மாவட்டத்தில் 1,477 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story