அடையாளம் தெரியாத ஆண் பிணம்
தினத்தந்தி 10 March 2022 12:13 AM IST (Updated: 10 March 2022 12:13 AM IST)
Text Sizeஅடையாளம் தெரியாத ஆண் பிணம்
குடவாசல்;
குடவாசல் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் அவர் எப்படி இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire