செங்கம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


செங்கம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 10 March 2022 12:37 AM IST (Updated: 10 March 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

செங்கம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார் தலைமையில் நடைபெற்றது.

ஆணையாளர்கள் பரிமேலழகன், ரபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், பொறியாளர்கள் உள்பட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story