நாளை மின் தடை


நாளை மின் தடை
x
தினத்தந்தி 10 March 2022 1:47 AM IST (Updated: 10 March 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகளுக்காக எரிச்சநத்தம் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளன. ஆதலால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பகுதிகளான எரிச்சநத்தம், குமிழங்குளம், அம்மாபட்டி, பாறைப்பட்டி, செங்குளம், சிலார்பட்டி, அக்கனாபுரம், நடையநேரி, இலந்தைகுளம், வடுகப்பட்டி, அ.பாறைப்பட்டி, கோட்டையூர், கீழக்கோட்டையூர், சல்வார்பட்டி, அழகாபுரி, கோவிந்தநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

Next Story