சொகுசு கார் திருட்டு


சொகுசு கார் திருட்டு
x
தினத்தந்தி 10 March 2022 2:58 AM IST (Updated: 10 March 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

சொகுசு கார் திருடப்பட்டது

திருச்சி
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காமராஜ் வீதியை சேர்ந்தவர் தாமோதரன் (45). இவர் அப்பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது சொகுசு கார் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின்பேரில், பெட்டவாய்த்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story