ஜோஸ் ஆலுக்காஸில் மகளிர் தின விழா


ஜோஸ் ஆலுக்காஸில் மகளிர் தின விழா
x
தினத்தந்தி 11 March 2022 12:02 AM IST (Updated: 11 March 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

ஜோஸ் ஆலுக்காஸில் மகளிர் தின விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை ஜோஸ் ஆலுக்காஸில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தங்க நகைகளின் சேதாரத்தில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டது. ஏராளமான வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கி சென்றனர்.

Next Story