ஆண்டாள் கோவிலில் கொடியேற்றம்


ஆண்டாள் கோவிலில் கொடியேற்றம்
x
தினத்தந்தி 11 March 2022 1:20 AM IST (Updated: 11 March 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி  ஆண்டாள், ரெங்க மன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். 


Next Story