மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை


மதுவில் விஷம் கலந்து  குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 11 March 2022 2:28 AM IST (Updated: 11 March 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை செய்துகொண்டார்

திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள நாலந்துலா வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 60). இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர் மட்டும் நாலந்துலாவில் தனியாக வசித்து வந்தார். நேற்று இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தம்பி செல்லத்துரை திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து முருகன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story