பாண்டியன் முத்து கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

பாண்டியன் முத்து கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
x
தினத்தந்தி 12 March 2022 12:08 AM IST (Updated: 12 March 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

பாண்டியன் முத்து கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று உற்சவர் நம்பெருமாள் பாண்டியன் முத்து  கொண்டை, ரத்தின காதுகாப்பு, ரத்தின அபயஹஸ்தம், காசுமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கருட மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story