ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 March 2022 3:53 AM IST (Updated: 12 March 2022 3:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணபோஸ், மகேசுவரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலப்பாளையம் சந்தை அருகே ரேஷன் அரிசி கடத்திய ராஜாவல்லிபுரத்தை சேர்த்த வலதிராஜாவை (வயது 23) கைது செய்தனர். அவரிடம் இருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று தாழையூத்தை சேர்ந்த உடையாரை (39) கைது செய்து, அவரிடம் இருந்து 1,700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.




 செய்தனர்.

Next Story