3 பேர் மீது வழக்குப்பதிவு
தினத்தந்தி 12 March 2022 11:36 PM IST (Updated: 12 March 2022 11:37 PM IST)
Text Size3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே ஒரு கிராமத்தில் உள்ள கோவிலில் கிடாய் வெட்டு பூசாரி விவகாரத்தில் 2 பேர் வாக்குவாதம் செய்து கொண்டனர். அதில் கோவில் பூசாரி என்று கூறி கொண்டவரை 3 பேர் தகாத வார்த்தையால் தி்ட்டியதாக தெரிகிறது. இது குறித்து புழுதிபட்டி போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire